ஜூன் 29, 2012


சிவ்சங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்?.


இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்தவாரம் கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணம் முன்னெப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் பிரதான ஆங்கில ஊடகங்களிலும்  பலநாட்களாக இதுவே பேச்சாக இருந்து வருகிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான செய்திகள் வருவது இயல்பு தான்.
ஆனால் போர் முடிந்த பின்னர் இந்தியத் தரப்பில் இருந்து, இவ்வாறான ஒருவரின் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம்

"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா"



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

சார்....கேட்டீங்களா சங்கதிய?

இவ்ளோ ஆர்வமா கேட்குறீங்க...என்ன விசயம்?

உலக பிரசித்திப்பெற்ற நேச்சர் (Nature) ஆய்விதழ் சமீபத்துல ஒரு
 தலையங்கம் வெளியிட்டிருக்காங்க..."South Korea surrenders to
 creationist demands" (படைப்புவாதிகளின் கோரிக்கைகளுக்கு தென் கொரியா 
சரணடைந்தது). எப்படி சார் இருக்கு தலைப்பு?

ரொம்ப டாப்பு சார். செம அதிரடியா இல்ல இருக்கு. நேச்சரின் இந்த தலைப்புக்கு 
வலையுலகமே அதிர்ந்திருக்குமே?

உண்மைதான். குறிப்பா சொல்லனும்னா பரிணாமவாதிகள் அப்படியே ஷாக் 
ஆகிட்டாங்க :-)

இருக்காதா பின்னே!!! அறிவியல் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் 
முன்னனியில் உள்ள நாடாயிற்றே தென் கொரியா. அப்படிப்பட்ட நாடு 
படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா சொன்னா ஒருவித ஆச்சர்யம் 
இருக்கத்தானே செய்யும், பரிணாமவாதிகளின் மனக் குமுறலை சொல்லவா
 வேணும்....அது சரி, அந்த கட்டுரைல என்னதான் எழுதியிருந்தாங்க
 நேச்சர்? அத நீங்க இன்னும் சொல்லலையே...

ஜூன் 28, 2012


அவுஸ்திரேலிய தேசமும் படகு அகதிகளும்

நடுக்கடலில் மீண்டும் பேரவலம். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் அகதிகள் அடங்கிய படகு நடுக்கடலில் கவிழ்ந்திருக்கிறது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவிற்குத் தெற்கிலும், அவுஸ்திரேலியாவின்  கிறிஸ்மஸ்  தீவிற்கும்  இடைப்பட்ட கடற்பரப்பில் நடந்த விபத்து. இதில் மூன்று பேர் நடுக்கடலில் பலியாகியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரை ௭ழுதப்படும் சமயம் வரையில் 90 பேரைக் காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.
குப்புறக் கவிழ்ந்த படகின் மேற்பகுதியில் நின்றும், கப்பலின்

விபச்சாரிகிட்டியே மாமூல் வாங்கி இருக்கியே… இதைவிட அசிங்கம் உண்டா- பெண் கவுன்சிலருக்கு முதல்வரின் சாட்டையடி!

சில விஷயங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் நம்மை ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும். சமீபத்தில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா நடத்திய அதிரடி ‘ரெய்டு’ அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என

ஜூன் 27, 2012

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

ஜூன் 26, 2012


இலங்கை அரசின் வலைக்குள் சிக்கிவிடுவாரா ஜெயலலிதா?


இலங்கை   அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் ஜெனீவா   தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மந்தமான நிலை தொடர்ந்து நீடிக்கின்ற நிலையில், இந்தமாத இறுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரப் போகிறார். அவரது பயணம்  பற்றிய தகவல்கள் முதலில் இந்திய ஊடகங்களில் தான் வெளியாகின.

ஜூன் 20, 2012


உலகில் வெற்றி நடைபோடும் ஆங்கில மொழி


‘‘இந்த நூற்றாண்டின் இறுதியில் இல்லாவிட்டாலும் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் பலராலும் கௌரவமாக போற்றப்படும் மொழியாக வளர்ச்சியுற்று உலக ரீதியாக அநேகமானோரால்   வாசிக்கவும்,   பேசக்கூடிய மொழியாகவும் பிரகாசிக்குமென’’ 1780 ஆம்  ஆண்டு  அமெரிக்காவின்   இரண்டாவது ஜனாதிபதியாகவிருந்த John Adams  ஆருடம் கூறினார்.
1780 ஆம் ஆண்டுக் காலப்  பகுதியில்

ஜூன் 18, 2012


அழிவின் விழிம்பில் உலகம்: அச்சுறுத்தும் சைபர் பயங்கரவாதம்!

வெள்ளை மாளிகையின் ரகசிய அறை. ஜனாதிபதி பரக் ஒபாமா தலைமையில் கூட்டம். அமெரிக்காவின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் அனைவரும் திரண்டிருக்கிறார்கள். சகலரது முகங்களிலும் பதற்றம். கோபம். சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மௌனம். மௌனத்தைக் கிழித்துக் கொண்டு ஒபாமாவின் குரல் ஒலிக்கிறது. ௭ன்ன நடந்திருக்கிறது ௭ன்று பார்த்தீர்களா ௭ன்று கேட்கிறார்.
இதை இப்படியே விட்டு விட வேண்டுமா ௭ன்று வினவுகிறார். அதிகாரிகள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

எகிப்திய தேர்தல் முடிவுகள் 

vfpg;jpa [dhjpgjpj; Nju;jy; KbTw;W thf;Ffs; vz;zg;gl;bUf;Fk; ,e;Neuj;jpy; cj;jpNahfg;gw;ww;w KbTfs; ntspahfpf;nfhz;bUf;fpd;wJ. rNfhjuj;jpw;fhd fl;rp ntspapl;Ls;s  mwpf;ifapy; jkJ Ntl;ghsu; Kfk;kl; Ku;]p ntw;wp ngw;Ws;sjhf Fwpg;gpLfpd;wdu;.

,d;W jpq;fl;fpoik (18.06.2012) fhiy mf;fl;rp elhj;jpa gj;jpupifahsu; kfhehl;bNy ehL KOtJkhf Rkhu; 13000 thf;Fr; rhtbfspy; mspf;fg;gl;l thf;Ffspd; mbg;gilapy; Kfk;kl; Ku;]p Rkhu; 12.7 kpy;ypad; thf;FfisAk; mtiu vjpu;j;Jg; Nghl;bapl;l mfkl; \hgpf; Rkhu; 11.84 kpy;ypad; thf;FfisAk; ngw;Ws;sjhf mwptpj;Js;sdh;.

Kfk;kl; Ku;]p mq;F NgRifapy; mz;ika Gul;rpapd; NghJ nfhy;yg;gl;l Gul;rpahsu;fis epidT $u;e;jJld; mth;fsJ FLk;gq;fSf;Fk; mDjhgq;fis njuptpj;jJld; mur rl;lk; xOq;F eilKiwg;gLj;jg;gLk; vd;Wk; cWjpaspj;jhh;. mj;NjhL vfpg;jpa fpwp];jth;fSf;Fk; njuptpj;j nra;jpapy; jhk; midtUk; vfpg;jpau;fs; vd;Wk; xNu FLk;gkhf vfpg;jpw;fhf ghLglNtz;Lk; vd;Wk; ahUk; gopthq;fg;glkhl;lhh;fs; vd;Wk; cWjpaspj;jhh;. vfpg;jpa kf;fs; ehl;il Neuhd topapy; nry;tjw;Fk; Rfe;jpuj;ijAk; [dehafj;ijAk; ghJfhg;gjw;fhfTk; topfhl;ba my;`;f;Fk; ed;wp njuptpj;jhh;.

kw;WnkhU cj;jpNahfg;gw;ww;w Kbtpd; gb Kfk;kl; Ku;]p 7896440 (52%) thf;Ffs; ngw;wpUg;gjhfTk; rgPf; 7152894 ngw;wpUg;gjhfTk; njuptpf;fg;gLfpd;wJ. (00:00 GMT).

Vfpg;jpa ehspjshd EL-Shorouk d; jfty; gb Kfk;kl; Ku;]p 6820944 thf;fpidAk; rgPf; 5490158 thf;fpidAk; ngw;wpUf;fjhfTk; ,J Kfk;kl; Ku;]p 56% thf;Ffisg; ngw;wpUg;gJ fhl;Lfpd;wJ.
,it midj;Jk; cj;jpNahfg;gw;ww;w KbTfshFk;.cj;jpNahfG+u;t KbTfis ngWtjw;F ,t;thu ,Wjptiu fhj;jpUf;f Ntz;Lk;.

வெனிசுலா தயாரித்த முதல் ஆளில்லா விமானம்

வெனிசுலா முதன் முதலில் ஆளில்லா விமானத் தை தயாரித்து, அமெரிக் காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் அமெரிக்கா கண் டத்தில் உள்ள கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் எதை செய்தாலும் அமெ ரிக்காவின் கண்ணை உறுத் தும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலா 3 நவீனரக ஹெலிகாப்டர்களை தயா ரித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் தது. இப்போது ஈரான் நாட்டு நிபுணர்கள் உதவி யுடன் வெனிசுலா முதன் முதலாக ஆளில்லா விமானத்தை தயாரித்து அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெனிசுலா முதன் முத லாக ஆளில்லா விமானத் தை தயாரித்திருப்பதை அந் நாட்டு ஜனாதிபதி சாவேஸ் அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் அவர் கூறி யதாவது:- வெனிசுலா சுதந்திர மான நாடு. வெனிசுலா பாது காப்பை பலப்படுத்த ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வெனிசுலா பாதுகாப் பை அதிகரிக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானம் ராணுவத்துக்காகவும், சாதாரண மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றார். வெனிசுலா தயாரித் துள்ள ஆளில்லா விமானம் 100 கிலோமீட்டர் வேகத்தில் 9 ஆயிரம் அடி உயரத் தில் 90 நிமிடம் பறக்கும் திறன் கொண்டது.

ஜூன் 17, 2012


ஏகாதிபத்தியமும் ஹௌலாப் படுகொலைகளும்

Alex Lantier
சிரியாவில் ஹௌலாவில் மே 25ம் திகதி நடைபெற்ற படுகொலைகள் பற்றிய விசாரணைகள் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு அவர்கள் விரிவாக்கம் செய்வதற்கு நியாயப்படுத்தும் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளன.
ஹௌலாவில் 108 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான பொறுப்பு சிரிய இராணுவத்துடன் இல்லை, ஆனால் சிரிய எழுச்சிப்” படைகள் என்று சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமெரிக்கா ஆயுதம் கொடுத்து வரும் படைகளுடன்தான் உள்ளன என்று Frankfurter Allgemeine Zeitung என்னும் முக்கிய ஜேர்மனிய நாளேடு கூறுகிறது. இச்செய்தித்தாள் சிரிய கெரில்லாத் துருப்புக்கள் சுன்னி குறுங்குழுவாத கொலைப் பிரிவுகளாகச் செயல்பட்டு ஹௌலாவின் ஷியைட் முஸ்லிம் சிறுபான்மையினர் பலரை அழித்து விடுவதற்குப் பொறுப்புக் கொண்டுள்ளன. இதன் மூலங்கள் ஒன்றும் அசாத் ஆட்சியில் இருந்து வரப்படுபவை அல்ல; சிரிய எதிர்ப்பில் இருந்தே வருகின்றன, மற்றும் சிரியாவில் உள்ள பிரெஞ்சு மதக் குழுக்களிடம் இருந்தும் வருகின்றன.

ஜூன் 11, 2012


உமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.



Haji Umar Mita

ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றுப் பதிவேடுகளில் காணப்படும் மிகச்சிறந்த பெயர்தான்  உமர் மிடா.ஜப்பானிய முஸ்லிம்களின் பெருமை என அழைக்க எல்லாவிதத்திலும் தகுதியுடையவரே இவர்.

இஸ்லாம் ஆரம்ப நூற்றாண்டுகளிலே சீனாவில் பல இடங்களில் பரவிவிட்டது.அதன் பின்பு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.ஆனால் இஸ்லாத்தின்

ஜூன் 05, 2012


தென் சீனக் கடலில் ஓர் ஆபத்தான நிலை 


ஒரு மாதத்திற்கும் மேலாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனக் கப்பல்கள் ஸ்கார்பாரோ ஷோலுக்கு அருகே ஒன்றையொன்று எதிர்கொண்டுள்ளனதென் சீனக் கடலில் பூசலுக்கு உட்பட்ட குன்றுகள் நிறைந்த சிறு பகுதியாகும். சீன மீன்பிடிக்கும் படகிற்கு பிலிப்பைன்ஸ் ஓர் எச்சரிக்கை கொடுத்தல் என்று தொடங்கிய ஒரு சிறு நிகழ்வு இராணுவ மோதல் என்னும் இடரைக் கொண்டுள்ள இராஜதந்திர மோதல் நிலைக்கு சென்றுவிட்டது.
சமீபத்தில் பிலிப்பைன்ஸ் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களுடன் ஒரு

அமெரிக்காவின் அடுத்த இலக்கு சிரியா?

2010ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் பல நாடுகளில் துவங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கி ன்றன. குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில்ஏற்பட்ட மக்களின் எழுச்சி அந்த நாடுகளில் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தியது. துனீசியாவில்துவங்கி எகிப்துலிபியாயேமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை மேற்குலகமேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றன. குறிப்பாகஅமெரிக்கா அரபு நாடுகளில் தங்களுக்கு