மார்ச் 27, 2013


மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம்

நமது குழந்தைகளின் உயிருக்கு 

ஆபத்து எச்சரிக்கை!



 ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின்
 தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு
 இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான
 தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு 
வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின்
 தயாரிப்புகளை
 குழந்தைகளுக்கு
 பயன்படுத்தினால்
 குழந்தைகளுக்கு அலர்ஜி,
 ஆஸ்மா, கேன்சர், போன்ற
 நோய்களையும் சில 
நேரங்களில் உடனே 
மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு 
ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து 
தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய
 கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில்
 பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள்

மார்ச் 14, 2013


அமெரிக்க இராணுவ அத்துமீறல்களை விக்கிலீசுக்கு அளித்த வீரரின் வாக்குமூலம் வெளியீடு !!

விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்க ரகசியங்களை அளித்த இராணுவ வீரரின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய தகவல் அளித்தார்.
அமெரிக்க இராணுவம், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில்

2012 ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.


வணங்கப்படும் பிரமிட் 


 இந்த தளத்தில் இதற்கு முன் பதிவிடப்பட்ட பதவில் 2012 ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்த்தோம்..பிரித்தானியாவின் இலக்கியம் வரலாறு போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களது மர்மமான விடயங்களை அரங்கேற்றினார்கள்.இன்று இந்த பதிவில் இறுதி விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.