ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின்
தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு
இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான
தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு
வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின்
தயாரிப்புகளை
குழந்தைகளுக்கு
பயன்படுத்தினால்
குழந்தைகளுக்கு அலர்ஜி,
ஆஸ்மா, கேன்சர், போன்ற
நோய்களையும் சில
நேரங்களில் உடனே
மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு
ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து
தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய
கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில்
பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள்