மார்ச் 04, 2012


புலிகள் தொடர்பான சில உண்மைகள்

இலங்கை தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்ரை இராணுவ ரீதியாகதோற்கடித்த முதல் நாடாகும். இலங்கை அரசானது சிறுவர் போராளிகளை இராணுவத்தில்இணைக்கக் கூடாது என சட்டரீதியான ஒரு கொள்கையை கொண்டிருந்தது. விடுதலை புலிகள், 82தமிழ் அரசியல்வாதிகள் / 54 தமிழ் அரச அதிகாரிகள் / 24 தமிழ் புத்திஜீவிகள் மற்றும்கல்விமான்களை கொலை செய்திருக்கின்றனர்.
புலிகள் இயக்கமானது தற்கொலை குண்டுத்தாக்குதல்மனிதவெடிகுண்டில் முன்னோடியான முதல்தீவிரவாத இயக்கமாகும்.
இரண்டு சர்வதேச அரசியல் தலைவர்களை கொலை செய்த ஒரே இயக்கமாக புலிகள் இயக்கம்திகழ்கின்றது ஒன்று இலங்கை மண்ணில் 1993 மற்றையது இந்திய மண்ணில் 1991இல்)
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது சொந்தமான விமானங்கள் தரையிறக்கும் விமான ஓடுபாதைகளைக் கொண்ட முதலாவது தீவிரவாத இயக்கமாகும்.
புலிகள் இயக்கமானது வெளிப்படையாக பயங்கரவாத பிரச்சார வேலைகளுக்கென புலிகள் தடைசெய்யப்பட்ட 54 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருந்த சில பயங்கரவாத அமைப்புகளில்ஒன்றாக இருந்தது.
புலிகள் அமைப்பானது உலகம் முழுவதும் வரிச் சலுகைகளை அனுபவிக்கக்கூடிய அறக்கட்டளைநிறுவனங்களாக இயங்கும் 32 முன்னணி நிறுவனங்களை சட்டவிரோதமாக கொண்டு இயங்கிவந்துள்ளது.
புலிகள் இயக்கமானது மனித கடத்தல்போதை மருந்து கடத்தல்ஆயுத கடத்தல்பணமோசடி,மிரட்டி பணம் பறித்தல்கடன் அட்டை மோசடிவங்கி கடன் ஏமாற்றம் போன்ற செயற்பாடுகளில்ஈடுபட்டுள்ளது.
புலிகள் இயக்கமானது 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என தடை செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு முதல்ஐக்கிய அமெரிக்கவில் 1997 முதல்பிரிட்டனில் 2001 ஆம்ஆண்டிலிருந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2006 முதலும் ஆகும்இலங்கையில் 1978 முதல்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தது ஆனால் 1987 இல் இந்திய இலங்கையில் சமாதானஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் அது நீக்கப்பட்டது. இலங்கை மீண்டும் புலிகளின் இயக்கத்தை, 1998 இல் இட்ம் பெற்ற கண்டி புனித தளதா மாளிகை விகாரைக்கான குண்டுத் தாக்குதலுக்கு பிறகுமீண்டும் தடைசெய்தது.இத் தடையானது 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம்ஒத்திவைக்கப்பட்டதுஇலங்கையில் 2009 ஜனவரி இல் மீண்டும் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது.
புலிகளிடம்அதிநவீன பாதாள பதுங்கு குழிகள்சுரங்கங்கள்வெடிமருந்து மற்றும் கண்ணி வெடிஉற்பத்தித் தொழிற்சாலைகள்உள்ளமைக்கப்பட்ட உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள்,தற்கொலை படகுகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விமான நிறுத்துமிடம் மற்றும் சேவை மையங்கள்இருந்ததுஇவ்வாராக வெளிநாட்டு நிபுணத்துவங்கள் ஒரு பயங்கரவாத அமைப்புக்குக்கொடுக்கப்பட்டிருந்த்து.
புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களின் வகைகள் –
பீரங்கித் துப்பாக்கிகள்கனரக மற்றும் நடுத்தர மோடார்கள்ராக்கெட் செலுத்திகள்கையெறிகுண்டுகள்விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்மேற்பரப்பு ஏவுகணைகள்விமான ஏவுகணைகள்சிறியஆயுதங்கள்கண்ணி வெடி எதிர்ப்புத் தொட்டிகள் மற்றும் கண்ணி வெடி எதிர்ப்பு பணியாளர்கள்என்பனவாகும்.
எத்தனை புலி உறுப்பினர் இருந்தனர ?
2006 இல்விடுதலை புலிகளின் 25,000 உறுப்பினர் இருந்ததாக கூறப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு,புலிகளின் வெகுவாக அதிகரித்த ஆட்சேர்ப்பின் பின்னர் அவ் என்னிக்கை 30,000 ஆகஅதிகரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினை நோக்கிய புலிகளின் தாக்குதல்களில் பெரும்பாலானவைசாதாரண பொதுமக்கள் மீதே நடத்தப்பட்டது.
புலிகள் 1993 – 2002 ஆம் ஆண்டுக்கிடையில் ஆண்டுதோறும் 50-75 மில்லியன் ஐக்கிய அமெரிக்கடொலர்களை பெறுவதற்காக எதிர்பார்த்திருந்தனர். புலனாய்வுப்பிரிவின் மதிப்பிட்டின்படிஆண்டுதோறும் 200-300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பெற்றுவந்துள்ளனர்.
தனிப்பட்ட உருவம் பொரித்த அஞ்சல் முத்திரைகள் – இங்கிலாந்துபிரான்ஸ்நார்வேஜெர்மனிஆகிய நாடுகள் அனைத்தும் பிரபாகரன் உருவங்கள் பொரித்த அஞ்சல் முத்திரைகள் வழங்கியமைகுறித்து மன்னிப்பு கோரியுள்ளனஇம் முயற்சிகள் முதல் தடைவையாக அல்ல 2000 ஆம் ஆண்டில்இருந்தே கனடா பிரபாகரன் மற்றும் புலி அதிகாரிகளின் உருவப் படத்தை உடைய முத்திரைகளைவெளியிட்ட வண்ணம் உள்ளது.
பிற உண்மைகள்
தாருஸ்மன் அறிக்கை ஒரு ஐக்கிய நாடுகள் அறிக்கை அல்ல.
அது ஐ.நாபொது சபை அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதியைப்பெற்றிறுக்கவில்லை.
அதிகமான சேனல் 4 ஆவண ஆதாரங்கள் புலிகள் சார்பு இணையமான “தமிழ்நெட்” இல் இருந்துபெறப்பட்டவையாகும்.இதில் பாதிக்கப்பட்டதாகக் கூரப்படும் இசைப் பிரியா என்பவர் கேர்னல்பதவி நிலை கொடுக்கப்பட்ட ஒரு புலிகளின் பெண் போராளியாவார்இதேபோல்,ஆவுஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் தாம் பாதிக்கப்பட்டதாக கூரப்பட்டவர் ஒரு புலிகளின் பணிநிலைபோராளி என்று கண்டுபிடிக்கப்பட்டமையையிட்டு வெட்கமடைந்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சர்வதேச பொதுமன்னிப்பு சபை சேனல் 4 வீடியோவுக்கான செலவிற்காகமுதலில் பெறுப்பேற்றது. மேலும் இதற்காக சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது கனடாவில்இருந்த விடுதலை புலிகளின் முன்னால் அமைப்பான கனடிய தமிழ் காங்கிரஸிடம் இருந்து 50,000ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு உள்ளத ?
அனைத்து அரசு ஆவணங்களும் தமிழில் வெளிடப்பட வேண்டும ?
ஆம். தமிழ் ஒரு அதிகாரப்பூர்வ மொழி ஆகும். அனைத்து அரச ஆவணங்கள்நாணயங்கள்அஞ்சல்முத்திரைகள்சாலைகளின் பெயர் பலகைகள்பிறப்பு சான்றிதழ்கள்திருமண சான்றிதழ்கள்,பாஸ்போர்ட் வடிவங்கள்சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிளியிடப்பட வேண்டும்தேசியகொடியில் தமிழர்களின் நிறம் மஞ்சள் மூலம் குறிப்பிடுள்ளது. முக்கிய தமிழ் பண்பாட்டுகள்மதநிகழ்வுகள் என்பன பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் 12% மட்டும் உள்ளநிலையில் தமிழ் மொழி ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள்வேலைவாய்ப்புக்களில் பாரபட்சமாக நடத்தப்பட்டிருந்தால்இந்த உயர் பதவிகளில்தமிழர்கள் நியமிக்கப்பட்டிருப்பது எப்படி ?
மாநில அமைச்சர்கள் (தமிழீழ விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர்உட்பட)
இலங்கை தலைமை நீதிபதி
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்
ஆயுத படைகளில்
மத்திய வங்கி தலைவர்
மாநிலம் தொலைக்காட்சி தலைவர்
அரசு துறை தலைவர்கள்
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள்
தூதர்கள் மற்றும் உயர் ஆணையாளர்கள்
மேயர் மற்றும் பொது அதிகாரிகள் (ஆல்ப்பிரட் துரையப்பா யாழ்ப்பாண மேயர் பிரபாகரனால்கொள்ளப்பட்டதன் மூலம்புலிகளால் முதலில் பலியானவர்)
இலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் தமிழ் மொழி மூலம் படிக்க முடியுமா?
ஆம்யாழ்ப்பாணமட்டக்களப்பு ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம்பொறியியல்,அறிவியல் மற்றும் விவசாயம் ஆகியன பிரிவுகள் தமிழ் மொழி மூலம் நடாத்தப்படுகின்றன மேலும்இங்கு அனைத்து விரிவுரையாலர்கள் மற்றும் ஊழியர்கள் தமிழர்களாகவே உள்ளனர்.
புலிகளும் தமிழ் ஈழமும்
தமிழ் ஈழம் புலிகளுடன் ஆரம்பமானத ?
இல்லை. இது இந்தியாவில் உள்ளது போன்ற உணர்வுகள் மூலம் ஈர்க்கப்பட்டு தமிழ் ஈழம் எனதனிப்பிரிவை பெரும் நோக்கில் செல்வநாயகம் மூலம் 1949 இல் பெடரல் கட்சி உருவாக்கப்பட்டது.இது சிங்கள மக்கள் 74% மாகவும் தமிழ் மக்கள் 12% இருந்தும்இருந்த நிலையில் சிங்களவர்களுக்கும்தமிழர்களுக்கும் 50:50 பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பெடரல் கட்சியின் கொல்கையின் மூலம்ஆரம்பமானது.
புலிகள் இயக்கத்தை உருவாக்கியதில் முற்றிலுமாக பிரபாகரனின் நோக்கம் என் ?
பிரபாகரன் தமிழர்களில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எனவெ வாழ்க்கைச்சுற்றோட்டத்தில் தமிழர்களுக்கு மத்தியில் நிழவிய இச் சாதிப் பிரச்சனைகளுக்கு எதிராகஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகவே இது திகழ்ந்த்து இதில் பிரபாகரனும் செயற்பட்டார்உண்மையிலேபுலிகளின் முதற் கட்டமாக தமிழர்களுக்கு மத்தியில் சம அந்தஸ்து மற்றும் சம கண்ணியம்என்பவற்றுக்காக தமிழுகு எதிரான ஒரு இயக்கமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது.
புலிகள் தமிழ் மக்களின் “ஏக” பிரதிநிதிய ?
இல்லைபுலிகள் அவர்களுக்கு அச்சுறுத்தல் என்று நினைக்கும் தமிழர்களைக் கொலை செய்தனர்மற்றும் வாக்கெடுப்பு மூலம் அவர்களின் வரவேற்பை பரிசோதனை செய்வதை விட்டும்துப்பாக்கியைத் தேரிவு செய்தனர்.
விடுதலை புலிகள் “தமிழ் ஈழம்” என்று கோரிய பகுதி என் ?
இலங்கையின் வடக்குகிழக்கின் இணைந்ததாக 28.7% நிலப்பரப்பாகவும் இலங்கை கடலோரப்பகுதியில் 60% த்தையும் கோரினர்.
எப்படி புலிகள் தமிழர்களிடம் பணம் திரட்டினர்?
புலிகள் செயல்பட பணம் தேவைப்பட்டது. இலங்கையில் புலிகள் நிதி திரட்ட பல்வேறுவழிமுறைகளைப் பயன்படுத்தினர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்வியாபாரிகள்விடுதலை புலிகளின் பகுதிகளில்தனிப்பட்ட குடும்பங்களின் மீதான வரிவிற்கப்படும் பொருட்களின் மீது விற்பனை வரிமிரட்டிப்பணம்பொருட்கள் பறித்தல் மற்றும் வர்த்தகர்களிடம் பாதுகாப்புப் பணம ,அபராதம் விதித்தள்போன்றனவாகும்.மேலும் புலிகளின் சுங்க அதிகாரிகளுக்கென ஓமந்தை சோதனைச்சாவடிஅமைக்கப்பட்டது.இதன் மூலம் மாதாந்தம் 4-5 மில்லியன் வரை அவர்களுக்கு சேர்க்கக் கூடியதாகஇருந்தது.
ஓமந்தை சோதனைச்சாவடியில் பொருட்கள் உருப்படியின் கிரயத்தில் 8-30% வரை வரிவிதிக்கப்பட்டது இவற்றில் (வர்ண தொலைக்காட்சிக்கு அதன் மதிப்பில் 25% வரி பெறப்பட்டன)
விவசாயிகள் உற்பத்திக்கு ஏற்ப வரிப் பணம் – 300 ரூபா இல் இருந்து பொருட்களின் அலவுக்கேற்ப3000 ரூபா வரை.
ஒரு டிராக்டர் உரிமையாளர் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 30, 000 ரூபா செலுத்த வேண்டியிருந்தது
அரசு ஊழியர்கள் தங்களது வருமானத்தில் 8% வரி செலுத்த வேண்டியிருந்தது.

மன்னாரில் இருந்து கொழும்புக்கு மீன் கொண்டு செல்லும் மீனவர்களிடம் இருந்து கிலோ ஒன்றுக்கு 5ரூபா சேகரிக்கப்படுகின்றன.
கொழும்பு மற்றும் புறநகரில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் வரிகளை சேகரிப்பதற்குக் கூட ஒரு சிறப்புஅலகு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக