பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரிகள் C.I.A & R.A.W.
பாகிஸ்தான் ஈராக்கிற்கும் ஆப்கானிற்கும் அடுத்த நிலையில் தற்கொலை தாக்குதல் அதிகம் இடம்பெறும் நாடு. ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடைபெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல் நடாத்த வேண்டிய அவசியங்கள் என்ன? ஆனால் பல தடவை தொடராக பாகிஸ்தானிய படையினரையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. ஷியா சுன்னி முஸ்லிம்கள் மத்தியிலும் மசூதிகளிலும் மரண திருமண வீடுகளிலும் நடைபெறும் தொடர் தாக்குதலின் மர்மங்கள் தான் என்ன?
அமெரிக்கஉளவு மற்றும் நாசகார அமைப்பான C.I.A.யிற்காக இந்திய உளவு அமைப்பான R.A.W. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தற்கொலை தாக்குதலை நடாத்துவதற்கான ஆட்களை தெரிவு செய்து தயார் படுத்தி இதுவரை காலமும் அனுப்பி வந்த இரகசிய நடவடிக்கை பாகிஸ்தானிய I.S.I. யினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறுமமே பாகிஸ்தான் உளவு அமைப்பு கிளப்பி விடும் வதந்தியாக அல்லாமல் ஆதராரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்பது அதிர்ச்சி தரும் விடயமாகும்.
கடந்த ஜனவரியில் லாகூரில் வைத்து பிரான்சிய புரட்சிகர அமைப்பை சேர்ந்த குழுவிவினரை பாகிஸ்தானிய உளவமைப்பினர் கைது செய்தனர். இவர்களில் இருவர் பிரான்சியர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணையை நடாத்த பிரான்சிய தேசிய உளவு சேவையினர் (French counter-terrorism authorities) பாகிஸ்தான் வருகை தந்து விசாரணையையும் மேற்கொண்டனர். மேற்படி விசாரணையின் மூலம் ஆப்கானிஸ்தானிற்கு தற்கொலை போராளிகளை அனுப்பும் வலையமைப்பு தெரிய வந்தது. இதை I.S.I அன்றைய பாகிஸ்தானிய அரசிற்கு அறிவித்த போது விடயம் வெளியில் வராதவாறு பார்த்துக்கொண்டது பாகிஸ்தானிய அரசு.
இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்னடிப்படையில் கடந்த மே 10 ம் திகதி அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸிற்கு (Charles de Gaulle) விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்தியாவின் மதுரையை (தமிழ் நாடு) சேர்ந்த முஹம்மது நியாஸ் அப்துல் ரஸீத் (33) என்பவரையும் அவரோடு இணைந்து வந்த மேலும் 6 நபர்களையும் பிரான்ஸிய உளவமைப்பினர் கைது செய்தனர். அவர்களின் தலைவராக செயற்பட்ட முஹம்மது நியாஸ் அப்துல் ரஸீதிடம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விசாரணைகள் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
மதுரையை பிறப்பிடமாக கொண்ட இந்த நியாஸ் 2008ல் பிரான்ஸ் வந்ததாகவும். வதிவிட விசாவிற்காக பிரான்ஸிய பெண்ணை திருமணம் முடித்ததாகவும் தற்போது தான் ஒரு பிரான்ஸ் பிரஜை என கூறிய நியாஸ் தனது 21 வயதிலேயே இஸ்லாமிய இயக்கங்களுடன் தமிழ் நாட்டில் செயற்பட்டதாகவும் மனித நீதி பாசறையில் பல வகுப்புக்களில் பங்கு பற்றியதாகவும் கூறியுள்ளார். பிரான்ஸிய புரட்சி அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்ட பின்பு ஆப்கானிய சண்டைக்கான போராளிகளை தேர்வு செய்து அனுப்பி வைக்கும் மையத்தை ஆரம்பித்து இறுதியில் அமெரிக்க றோவிற்கான தேர்வு முகவராக செயற்பட ஆரம்பித்தகாகவும் கூறியுள்ளார். காஸ்மீரில் முஜாஹிதீன்களின் பேரில் சில தாக்குதல்களை நடாத்த றோவிற்கும் இவர் சில போராளிகளை அனுப்பியுள்ளார்.
அமெரிக்க றோவின் கூட்டு முகாமைத்துவத்தில் இயங்கும் தரீ்க் ஈ தலிபானிற்கே (Tehreek-e-Taliban) இவரால் உள்வாங்கப்பட்ட போராளிகள் ஜிஹாத் எனும் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிய பெக்ராம் விமான தளத்தை அண்டிய பகுதியில் இவர்களிற்கான தற்கொலை தாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டதுடன் தாக்குதலில் ஈடுபடும் போராளிகளின் குடும்பத்திற்கு பண உதவியும் அமெரிக்காவால் செய்யப்பட்டது. கூடவே ஒரு போராளியின் தலைக்கு இவ்வளவு எனும்மடிப்படையில் நியாஸிற்கும் றோவமைப்பினால் பெருமளவு பணம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் தொடர்பான பெரும் மதிப்பும் பேரவாவும் கொண்ட பிற நாட்டு பல சகோதரர்கள் கூட தரீக் ஈ தலிபான் ஒரு உண்மையான முஸ்லிம் போராட்டக் குழு என எண்ணி ஏமாறுவது சர்வசாதாரணம். இதற்கு நியாஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. நியாஸின் வலையமைப்பின் வீச்செல்லை இறுதியில் பாகிஸ்தானியரையே கூலிக்கு தற்கொலை போராளிகளாக விளைக்கு வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இது பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு பேரதிர்ச்சி தரும் விடயமாகும்.
தனது எதிர்கால அரசியல் நிரலிற்கு ஏற்றவாறு எங்கே எப்போது யாரை அல்லது எவ்வளவு பேரை தாக்குவது என்பதை அமெரிக்காவும் றோவும் சேர்ந்து கூட்டாக தீர்மானிக்கின்றன. மூன்றாம் தரப்பினரைவைத்து ஆட்களை தேர்வு செய்து தனியாகவும் கூட்டாகவும் பயிற்சியளி்த்து பின் இலக்கு நோக்கி அனுப்புவது அமெரிக்க C.I.A.யிற்கு கைவந்த கலை.
இவ்வாறு தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட பலரை ஜேர்மனியில் வைத்து சித்திரவதை செய்து விசாரணைகளை மேற்கொண்டது அமெரிக்க உளவுத்துறை. அந்த இரகசிய இடமும் இரகசிய உளவாளிகளின் பெயரும் அம்பலத்திற்கு வந்ததை சில காலங்களிற்கு முன் நாம் அறிந்துள்ளோம். இந்த மாபியா வேலைகளிற்கு இன்று பலியாக்கப்பட்டுள்ளவர் நியாஸ் அப்துல் ரஸீத்.ஜிஹாத்திற்கு உதவுவதாக நினைத்து அமெரிக்க ஸியோனிஸ சக்திகளிற்கும் இந்திய வல்லாதிக்க சக்திகளிற்கும் தான் அவரால் கடைசிவரை உதவமுடிந்தது.
இதை எழுதும் போது தற்கொலைத் தாக்குதலை அல்லது ஜிஹாதை கொச்சை படுத்துவதாக யாரும் எண்ணிவிடவேண்டாம். புனித ஜிஹாதின் பேரில் அமெரிக்காவும் புனித முஜாஹித்களின் பேரில் இந்தியாவும் செய்துள்ள வஞ்சக வலையமைப்பை நீங்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ”அஸ்சஹாதத்” தாக்குதல் என்பது மிகவும் புனிதமானது. அதை இன்றும் நாம் ஹமாஸிடம் பார்க்கலாம்.
இதில் உண்மையில் பாவப்பட்டவர்கள் நியாஸினால் வழி்ப்படுத்தப்பட்ட இந்த போராளிகளாவர். தாங்கள் செல்வதும் ஜிஹாதிற்கு. தாங்கள் செய்வதும் ஜிஹாத். தாங்கள் இறப்பதும் ஜிஹாத் என எண்ணி அமெரிக்க ஸியோனிஸ ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய வல்லாதிக்க அரசிற்காகவும் உயிரைவிட்டவர்கள் இவர்கள். இம்மை மறுமை இரண்டையும் இழந்த நிலை இது. இது போல் எத்தனை நியாஸ்கள் அமெரிக்க யூத சக்திகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக