அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் முன்
கூட்டியே திட்டமிடப்பட்டதா ?
9-11-2001 ஐ யாராலும் மறக்க முடியாது.அமெரிக்காவில் நியூயோர்க்கில் உலக வர்த்தகமையக்கட்டிடங்கள் விமானங்களால் மோதி தகர்க்கப்பட்டமை இந்த திகதியில்தான்...ஆனால் இச்சம்பவம் இடம்பெறமுன்னதாகவே இதை பற்றிய குறிப்புக்கள் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன என்றால் நம்பமுடிகிறதா?
1979 இல் பாகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்த விளம்பரப்பதாகை
1984 இல் வர்த்தக மையத்தினால் வெளியிடப்பட்ட விளம்பரத்துண்டுதான் இது . இதில் எழுதப்பட்டுள்ள வசனத்தை கவனியுங்கள்."the closest some of us will ever get heaven"
1990 களில் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைப்படங்கள்தான் இவை இவற்றில் தெரியும் இரட்டைக்கோபுரங்களுக்கு என்ன நடை பெறுகின்றன என கவனியுங்கள்..
வெளிவந்த பத்திரிகை விளம்பரம்
மற்றிக்ஸ் திரைப்படத்தில் நியோவின் பாஸ்போர்ட்
1984 இல் வெளியான காமிக்ஸ்
2001 இல் வெளியாகிய குளிர்சாதனபெட்டியில் காணப்பட்ட விளம்பரம்
Tom Clancy என்பவர் 1994,1996 இல் திரில்லர் கதைகளை எழுதினார் அமோகமாக விற்பனையானது.அதில் 4 விமானங்கள் இறக்கத்தயாராக பல மக்கள் இருந்தார்கள்...என்றவாறு கதை செல்கிறது நகரத்தின் உயரமான முக்கிய கட்டடத்தில் இருக்கும் ஜனாதுபதியை கொல்வதற்காக விமானி வேண்டுமென்றே விமானத்தை மோதியதாக கதை செல்கின்றது..
4 விமானங்களா அனைவரும் ஒரே தேவைக்காக ஒரே நேரத்தில் சாவதா கதைக்குக்கூட நம்பமுடியாதே....என்று பலர் கூறினார்கள்
1979 இல் பாகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்த விளம்பரப்பதாகை
1990 களில் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைப்படங்கள்தான் இவை இவற்றில் தெரியும் இரட்டைக்கோபுரங்களுக்கு என்ன நடை பெறுகின்றன என கவனியுங்கள்..
வெளிவந்த பத்திரிகை விளம்பரம்
1993 இல் வெளியான Mortadelo y Filemon என்ற ஸ்பானிஸ் கொமிக்ஸ் ..இதில் இரட்டைக்கோபுரத்தை எது தாக்குகிறது என்று கவனியுங்கள்
1984 இல் வெளியான காமிக்ஸ்
fire alarm அடித்தால் அங்கிருந்து வெளியேற 2 மணித்தியாலங்கள் எடுக்கும் என்றவாசகங்களுடன் இது 1971 இல் வெளியாகியது.
1890 களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பேனா
Tom Clancy என்பவர் 1994,1996 இல் திரில்லர் கதைகளை எழுதினார் அமோகமாக விற்பனையானது.அதில் 4 விமானங்கள் இறக்கத்தயாராக பல மக்கள் இருந்தார்கள்...என்றவாறு கதை செல்கிறது நகரத்தின் உயரமான முக்கிய கட்டடத்தில் இருக்கும் ஜனாதுபதியை கொல்வதற்காக விமானி வேண்டுமென்றே விமானத்தை மோதியதாக கதை செல்கின்றது..
4 விமானங்களா அனைவரும் ஒரே தேவைக்காக ஒரே நேரத்தில் சாவதா கதைக்குக்கூட நம்பமுடியாதே....என்று பலர் கூறினார்கள்
ஆனால் அது நடந்துவிட்டது
சரி வாருங்கள் அடுத்த அதிர்ச்சிக்கு செல்வோம்
அமெரிக்காவின் 20 டாலர் தாளை மடித்தால்
இரட்டைக்கோபுரம் எரிவது தெரியும்
ஆனால் இன்னொன்றும் தெரியும் அதை யார் நடாத்தினார்கள் என்று
இரட்டைக்கோபுரத்தில் விமானங்கள் மோதியது 9/11 இல்
9+1+1=11
New Yorkcity 11 எழுத்துக்கள்
Afghanistan 11 எழுத்துக்கள்
Ramin yuseeb 1993 இல் இரட்டைக்கோபுரங்களை தகர்ப்பதாக மிரட்டியவர் இவரது பெயர் 11 எழுத்துக்கள்
New York 11 ஆவது ஸ்டேட்
முதலாவதாக மோதிய விமானத்தின் எண் 11
அதில் 92 பயணிகள் இருந்தார்கள் 9+2=11
அடுத்த விமானம் Flight77 அதில் 65 பயணிகள் பயணம் செய்தார்கள் 6+5=11
அமெரிக்க அவசர உதவி நம்பர் 911 ...9+1+1=11
கடத்தப்பட்ட அனைத்து விமானங்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை 254
2+5+4=11
September 11 ஆண்டின் 254 ஆவது நாள்
இன்னொரு விடயம்
மைக்ரொ சொஃப்ட் வேர்ட்டை ஒபின் செய்து கபிடல் லெட்டரில்
Q33 NY என டைப் செய்து ஃபொன்ரை WINGDINGS ற்கு மாற்றுங்கள் என்ன தெரிகிறது என்றுபாருங்கள்...
Q33NY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக