நவம்பர் 26, 2011

பாகிஸ்தான் மீதான நேட்டோவின் தாக்குதல்

நேட்டோவின் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானிய படை வீரர்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானுடனான தரை வழிப்போக்குவரத்தினை கண்காணிக்கும் காவலரணாக செயற்பட்ட பெஸாவார் பிரதேசத்தின் மெஹன்மன்டில் அமைந்துள்ள

சிரிய யுத்தம்-எதை நோக்கி?

“இஸ்ரேலுடன் போரிட்ட தேசங்களின் இராணுவங்கள் அழிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லையெனின் அகண்ட யூத தேச கனவிற்கு இவை பெரும் தடையாக அமையும்”   மேற்கூறிய வார்த்தைகள் பிரபல ஸியோனிஸ்ட் ஏரியல் ஷரோனிற்கு சொந்தமானவை. இந்த வார்த்தைகளை அடிக்கடி பாராளுமன்ற அமர்வுகளில் நினைவுபடுத்தி பேசியது இன்னொரு ஸியோனிஸ்ட் சகாவான இட்ஷாக் சமீர்.

அவுஸ்திரேலிய மண்ணில் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் இந்தோனேஷியாவை குறிவைத்தா?!

 
இந்தோனேசிய மக்கள் தொகை 
 
அவுஸ்திரேலியாவின் பழைய வரலாற்றை மீண்டும் எழுதுமா? 


இந்தோனேஷியா. உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட தேசம். இப்போது அந்த தேசத்தின் சில மாநிலங்களில் இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் பலமாக அடிக்கின்றன. அல் ஷரீஆ சட்டத்தை தேசிய சட்டமாக மாற்ற வேண்டும் எனும் கோரிக்கைகள் அந்த நாட்டின் பாராளுமன்ற கதவின் வாயல்களை மெல்ல தட்டத்துவங்கியுள்ளன. சுகார்டோவின் ஆதிக்க அரசியலை வீசி எறிந்த மக்கள் அலை தனது அடுத்த இலக்காக மேற்குலகை நோக்கி திரும்பும் எனும் துல்லியமான சீ.ஐ.ஏ. யின் அறிக்கை பென்டகனையடைந்து சில வருடங்கள் கடந்தும் விட்டன.
 இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!
உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

நவம்பர் 24, 2011

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள

கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக


இலங்கை முஸ்லிம் 

சமூகமும் சமூக மாற்றம் 

குறித்த சிந்தனைகளும்.

                      M.A.M. உஸ்தாத் மன்சூர்



நீண்ட கால சிந்தனா அரசியல் போராட்டத்தின் விளைவாக

அரபுலகில் புரட்சிகள் வெடித்துள்ளமையை அவதானிக்க 
முடிகிறது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும்
நாடுகளில் படிப்படியான அரசியல் மாற்றங்களையும் விளைவாக
சமூகரீதியான மாற்றங்களையும் அவதானிக்கிறோம். துருக்கி, 
இந்தோனேஷியா, மலேஷியா, என்பன இதற்கு சிறந்த 
உதாரணங்கள். இவ்வாறு இஸ்லாமிய உலகில் ஏற்பட்டு வரும் 
மாற்றங்கள் இயல்பானவை. தவிர்க்க முடியாதவை.
இத்தகைய மாற்றங்களை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திலும் காண 
முடியுமா?... எத்தகைய மாற்றங்களை இந்த சமூகங்களில் காண 
முடியும். அவற்றை எவ்வாறு சாத்தியமாக்கலாம். இப்பிரச்சினை 
மிகவும் முக்கியமானது. எமது பாதையை சரியாக 
ஒழுங்குபடுத்தக் கூடியது என்ற வகையில் இது பற்றி இங்கு 
ஆராய்வோம்.

நவம்பர் 23, 2011

பாலஸ்தீனம்  பதா-ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பாலஸ்தீனதேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதி முகமது அப்பாஸ் வந்துள்ளார். எகிப்தில் மக்கள் எழுச்சிகாரணமாக இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கிஎறியப்பட்டார். அதன்பிறகு எகிப்திலி ருந்து பாலஸ்தீனத்திற்கு நுழையும் எல்லைப்பகுதியும்திறக்கப்பட்டது. இது இஸ்ரேலின் முற்றுகையை ஓரளவு தகர்க்க உதவியது. இந்நிலையில் பதாமற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் துவங்கின.

ஒன்றுபட்ட அரசு ஒன்றை உருவாக்கி தேர்தல்களை 
புஷ், பிளேர் போர்க்குற்றவாளிகள்  மலேசியா போர்க்குற்ற நீதிமன்றம் தீர்ப்பு
இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய் தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத் தப்பட்டகுற்றச்சாட்டு களை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு இராக் கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட் டனர் என்று ஐந்து உறுப் பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழுமுடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயு தங்களை குவித்து வைத்தி ருக்கிறார் என்று சதாம் உசேன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச்சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்துத் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித் துள்ள நீதிபதிகள்,

நவம்பர் 21, 2011

 
  
சத்திய மார்க்கத்தைத் தேடிய 
பயணத்தில் வென்ற டாக்டர் 
மதுமிதா மிஷ்ரா!
ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.
ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

இந்திய சட்டத்துறையில்  ஷரீஅத்   

சட்டத்தின்  பங்களிப்பு 

நீடூர், ஏ.எம். சயீத் (ரஹ்)
(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

“மக்களை பாதுகாக்க 

மனித நேய குண்டுகள்” 

அமெரிக்கா 1000 BUNKER 

BUSTER குண்டுகளை UAE 

அரசிற்கு வழங்கவுள்ளது

அமெரிக்க அரசு (2nd Zionist State) வளைகுடா
நாடுகளை இராணுவ மயப்படுத்தும் தனது
நாசகார திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய 
அரபு இராஜ்ஜியத்திற்கு 1000 நவீனமயப்ப
டுத்தப்பட்ட BUNKER BUSTER குண்டு
களை வழங்க வாக்களித்துள்ளது. இதற்கான

நவம்பர் 18, 2011

1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!



கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 
அக்டோபர் மத்தியில், உலக அளவில், 
அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று 
ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன 
இஸ்லாமியப் போராளி இயக்கமான 
ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் 
கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக 
அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின்

நவம்பர் 17, 2011

 குர்ஆன் கூறும் கால்நடைகளும்
பால் உற்பத்தியும்
 
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் 
(தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், 
 இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு 
இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை 
உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற 

நவம்பர் 16, 2011

அப்துல் கலாமும்

அவமரியாதையும்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை 
அமெரிக்க விமான நிலையத்திலும் பின்னர் விமானத்தில்
ஏறிய நிலையிலும் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு
படைபிரிவினர் சோதனை செய்ததை இந்திய அரசு 
தேசிய
அவமானம் என வன்மையாக கண்டித்தது. அமெரிக்கா
இது தொடர்பில் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும்
தெரிவித்துள்ளது. (செய்தி)

இதை விட பெரிய அவமனதையா செய்து விட்டார்கள் ?