நவம்பர் 21, 2011

“மக்களை பாதுகாக்க 

மனித நேய குண்டுகள்” 

அமெரிக்கா 1000 BUNKER 

BUSTER குண்டுகளை UAE 

அரசிற்கு வழங்கவுள்ளது

அமெரிக்க அரசு (2nd Zionist State) வளைகுடா
நாடுகளை இராணுவ மயப்படுத்தும் தனது
நாசகார திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய 
அரபு இராஜ்ஜியத்திற்கு 1000 நவீனமயப்ப
டுத்தப்பட்ட BUNKER BUSTER குண்டு
களை வழங்க வாக்களித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம்
இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வோல் ஸ்டிரீட் ஜேர்னலின் வெள்ளிக்கிழமை இதழில் 
இந்த விவகாரம் ஆதார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி குண்டுகளை இந்த வருட ஆரம்பத்தில் 
அமெரிக்கா மீள் வடிவமைத்து அதன் வெடிப்பு சக்தியை
இரு மடங்காக அதிகரித்துசுப்பர் பங்கர் பஸ்டர் என
பெயரிட்டது. பதுங்கு நிலைகள், சுரங்கங்கள், நிலத்தின்
கீழ் செல்லும் குழாய்கள், போன்றவற்றை தகர்க்க 
வல்லது இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள். இரும்பு உருக்கு,
கருங்கற்கள், சீமெந்து போன்றவற்றை சிலநொடிகளில் 
சின்னாபின்னமாக்கவல்ல குண்டுகள் இவை.

இதை வாசிக்கும் போது ஐக்கிய அரபு
இராச்சியத்திற்கு எதற்காக இவை? எனும் 
உங்கள் நியாயமான கேள்வியை புரிந்து 
கொள்ள முடிகிறது. இதற்கான விடையை  
இரண்டாம் யூத ஏகாதிபத்தியமான 
அமெரிக்க அரசின் இராணுவ கட்டளை 
மற்றும் வியூகமமைக்கும் பென்டகனிடம் தான் நீங்கள் 
கேட்க வேண்டும். நிலைமைகள் அவ்வாறே 
காணப்படுகின்றன.

இந்த படைக்கலன்கள் (Joint Direct Attack Munisions) சுமார் 
4000 வரை மத்திய கிழக்கின் இதயத்தில் களமிறக்கப்படப் 
போகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா 
நாடுகளிடையே பாரிய ஆயுத போட்டியை உருவாக்
குவதன் மூலம் பல ஆயிரம் பில்லியன் டொலர்களை 
பெற்றுக்கொள்ள முனைகிறது அமெரிக்கா. கூடவே 
இந்த ஆயுதங்கள் மூலம் ஒன்றை ஒன்று தாக்கி 
அழிந்து போகும் சூழ்நிலையையும் பின்னர் 
ஏற்படுத்தப் பார்க்கிறது.

ஏற்கனவே சவுதி அரேபியா, குவைத்,
பஹ்ரைன், கட்டார் போன்ற நாடுகள் 
அமெரிக்க போர்கலங்களை வாங்கி 
குவித்து வருகின்றன. இப்போது 
அமெரிக்க கிழட்டு கழுகின் பார்வை 
ஐக்கிய அரபு இராஜ்ஜியங்களின் பக்கம் திரும்பியுள்ளது.
ஏற்கனவே சவுதி அரேபிய அரசிற்கு 2000 ஆயிரம் பங்கர் 
பஸ்டர்களும் ((Joint Direct Attack)  மல்டி பில்லியன் இராணுவ
வர்த்தகத்திற்கான உடன்பாட்டை அமெரிக்கா எட்டியுள்ளது.
அண்மையில் காலமான சவுதி முடிக்குரிய இளவரசரும் 
பாதுகாப்பு அமைச்சருமான, மன்னர்  அப்துல்லஹ்வின் 
(“இரு புனித ஸ்தலங்களின் காவலர்” அப்படி என்றால் 
பைதல் முகத்திஸ்?). சகோதரர் இதில் கையொப்பமிட்ட
பின் தான் கப்ரிற்கு சென்றார்.

பல ஆயிரம் கோடிகளிற்கு ஐக்கிய அரபு இராச்சியம் 
அண்மையில் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிலத்தில் 
இருந்து தாக்கும் ஏவுகணை தொகுதிகளை ஸியோனிஸத்
தின் தாயகமான அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு 
செய்திருந்தது். இந்த ஏவுகணைகள் அமெரிக்க 
இராணுவத்தில் மூன்றாம் தரமுடையவை என்பது வேறு
விடயமாகும். இவ்வாறே அன்று சோவியத் ரஷ்யா 
ஈராக்கிற்கு ரஷ்ய இராணுவத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 
“ஸ்கட்” ஏவுகணை தொகுதிகளை விற்றிருந்தது. 
முதலாவது குவைத் யுத்தத்தில் சதாம் ஹீஸைனின்
கணக்கு தப்பியது இவ்வாறுதான். இலக்குகளை விட்டு 
விட்டு எங்கெங்கேயோ போய் இஸ்ரேலினுல் வெடித்தன 
சதாமின் ஏவுகணைகள்.

சவுதியும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் யார் மீது குண்டு 
போட இதனை வாங்குகின்றன?. “ஒரு முஸ்லிம் தலை
வனும் தப்பிவிடக் கூடாது” என்ற ஸியோனிஸ 
கொள்கைக்கு துணை போகும் நாடுகளாகவே இவை 
மாறி நிற்கப்போகின்றன. இல்லை மாறி நிற்க வைக்கப்படப் 
போகின்றன. நாளைய அகண்ட யூத சாம்ராஜ்ய கனவை 
நிறைவேற்ற இவையெல்லாம் தேவை தானே. 


ஒரு பீப்பாய் பெற்றோலை விற்று ஒரு பரல் 
முஸ்லிமின் இரத்தத்தை குடிக்கும் யூத சூத்திரம் 
ஏன் இந்த அரபு முட்டாள்களிற்கு புரியவில்லை?
 
Abu Maslama

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக