அப்துல் கலாமும்
அவமரியாதையும்
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை
அமெரிக்க விமான நிலையத்திலும் பின்னர் விமானத்தில்
ஏறிய நிலையிலும் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு
படைபிரிவினர் சோதனை செய்ததை இந்திய அரசு
தேசிய
அவமானம் என வன்மையாக கண்டித்தது. அமெரிக்கா
இது தொடர்பில் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும்
தெரிவித்துள்ளது. (செய்தி)
இதை விட பெரிய அவமனதையா செய்து விட்டார்கள் ? |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக