ஒலிம்பிக்கில் குண்டுவெடிக்கும் இல்லுமினாட்டி எச்சரிக்கை
இல்லுமினாட்டி..இந்தப்பெயரை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதா? ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் அறிந்திருப்பீர்கள்.இது டான்பிரவுனின் கதைதான் இவர்தான் டாவின்சிகோட்டின் எழுத்தாளருமாவார்.ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் இல்லுமினாட்டி என்றரகசிய சமூகம் வத்திக்கானின் அடுத்த போப்பாக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள 4 வரை இலுமினாட்டி கடத்துகின்றது கொலை செய்ய முயற்சிக்கின்றது.இவற்றை முறையடிக்க டொம் ஹாங்க்ஸ் இல்லுமினாட்டியை பின் தொடர்வதாக கதை செல்லும்.
(இதை வாசிக்கும்போது இது நிஜத்தில் நடைபெறமுடியாத சயன்ஸ்ஃபிக்ஸன் கதை மாதிரியோ,முற்றிலும் முட்டாள் தனமாக சித்திகரிக்கப்பட்ட ஒன்றாகவோ தோன்றலாம்.ஆனால் இல்லுமினாட்டி என்ற சமூகத்தைப் பற்றி இணையத்தளத்தில் அவ்வளாவுக்கு கருத்து மோதல்கள்,விடயங்கள் பரிமாறப்படுகின்றன சில நாடுகள் இல்லுமினட்டியை தடையும் செய்துள்ளன. இது ஒலிம்பிக்கில் பாரிய உய்ர்சேதங்களை விளைவிக்க இல்லுமினாட்டிகள் திட்டமிட்டிருக்கின்றார்கள் எனவும் அவற்றை அன்டி இல்லுமினாட்டியினர் கண்டறிந்து மக்களை எச்சரிக்கின்றார்கள்.இல்லுமினாட்டிகள் நாம் பயன்படுத்தும் சாதாரண கருத்துப்பரிமாறல் சாதனங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. உலகெங்கிலும் உள்ள இல்லுமினாட்டிகளுக்கு சகலரும் பயன்படுத்தக்கூடிய சாதனங்களில் எமக்கே தெரியாமல் செய்தி அனுப்புகின்றார்கள்.ஒலிம்பிக்கில் அசம்பாவிதத்தை நிகழ்த்த கருத்துப்பரிமாறப்படுகின்றது என்பதற்கு இணையத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் தொகுப்புத்தான் இது.இதை வாசித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் ஏதோ பயங்கரம் நடக்க இருப்பாதாக தெரியும்.ஆனால் இவ்வாறு நடைபெறகூடாதென்று இறைவனைப்பிரார்த்திபோம்)
இல்லுமினாட்டி என அழைக்கப்படும் இந்த ரகசிய சமூகம்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.முதலில் இலுமினாட்டியை பற்றி சுருக்கமாக தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக்கொள்ளாத ரகசிய சமூகம்.உலகில் நடக்கும் அனைத்து முக்கிய விடயங்களுக்குமான கிங்க்மேக்கேர்ஸ் இவர்கள்தான்.மைக்கல் ஜாக்ஸனின் பாடல்களுக்கு நீங்கள் அடிமையா? ராக் பாடல்களுக்கு அடிமையா? ஹாலிவூட்டின் பிரபலங்களுக்கு நீங்கள் அடிமையா? ஃபேஸ் பூக்கிற்கு அடிமையா? உங்களாய் அடிமையாக்கியவை இவைகளல்ல உண்மையைல் உங்களை அடிமையாக்கியது இல்லுமினாட்டி.இல்லுமினாட்டி இவர்களைக்கொண்டு உங்களை தமக்கு அடிமையாக்கியுள்ளது.ஃபேஸ் புக்கின் உரிமையாளர் சக்கர்பேர்க் இவர்களது சமூகத்தவர்,ஒபாமா,புஸ் மற்றும் நீங்கள் எதில் எதிலெல்லாம் அடிமையாக இருக்கிறீர்களோ அந்தப்பிரபலங்கள் இவர்களில் பெரும்பாலானோர் இவர்களது சமூகத்தவர்கள்.
(உண்மையில் இல்லுமினாட்டி என்பதைப்பற்றி தனிப்பதிவாகத்தால் எழுதவேண்டும் அவ்வளவிற்கு அவர்களைப்பற்றிய விடயம் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் ஒலிம்பிக்கில் நிகழப்போகும் விபரீதத்தை விளக்க இல்லுமினாட்டியைப்பற்றி சிறிது தெரிந்திருத்தல் அவசியம் அதனால்தான் இல்லுமினாட்டியைப்பற்றிய சிறிய அறிமுகப்படுத்தலுடன் பதிவு தொடர்கிறது.)
இதுவரை உலகில் நடந்த முக்கிய சம்பவங்கள் அதற்கு இல்லுமினாட்டி எவ்வாறு தமது அங்கத்தவர்களுக்கு செய்திவழங்கியது?முதலில் டுவின் ரவர் உடைவதை முன்கூட்டியே இவர்கள் அறிந்திருந்தார்கள்.தமது சமூகத்திற்கு தெரிவித்திருந்தார்கள்..ஆனால் இவற்றை இல்லுமினாட்டியின் செய்திகளாகவும் கொள்ளலாம்.இது கோய்ன்ஸிடன்ஸா அல்லது செய்திகளா என்பது இல்லுமினாட்டி பற்றிய ஆராய்சிக்கு பின் எடுக்கப்படவேண்டிய முடிவு.அப்படி ஒரு சமூகமே இல்லை எனவும் கருத்துகள் உண்டு.இச்சமூகத்தை நம்புபவர்களால் இது இல்லுமினாட்டியின் செய்திகள் எனவும்.நம்பாதவர்களால் கோய்ன்ஸிடன்ஸ் எனவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.ஆனால் இல்லுமினாட்டி சமூகம் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் பல இருக்கின்றன இவை எல்லாவற்றையும் கோ இன்ஸிடன்ஸ் என எடுத்துக்கொள்வதா? என்பதுதான் சற்றுக்கிறக்கமாக இருக்கின்றது.
இல்லுமினாட்டிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புடப்பா முதல் கொண்டு அனைத்துப்பொருட்களினூடகவும் நாம் பார்க்கும் திரைப்படங்கள்,கேட்கும் பாடல்களின் நாயகர்கள்,உலகின் பிரபலமானவர்கள் போன்றவர்களினூடக தமது செய்திகளை தமக்காக பணிபுரியும் இல்லுமினாட்டிகளுக்கு வழங்குகின்றார்கள்.எமக்கு இவை வெறும் அடையாளங்களாகவோ அல்லது நாம் மேலோட்டமாக காணும் செய்திகளாகவோதான் பார்ப்போம்.ஆனால் இல்லுமினாட்டிகள் இவற்றை புரிந்து கொள்வார்கள்.இல்லுமினாட்டிகள்பலர் உலகின் பவர்புல்லான பதவிகளில் இருப்பதால் அவர்களை நெருங்கவும் முடியாது.மைக்கல் ஜாக்ஸன் புஸ்,ஒபாமா,எலிசபத்தின் குடும்பம் பிரபல பாடகி ரிகானா,ஜேம்ஸ் கம்மரோன் போன்ற பலர் இதில் அடக்கம்.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் ஒலிம்பிக்கில் அசம்பாவிதங்களை விளைவிப்பதற்கு இல்லுமினாட்டிகளால் செய்திகள் எவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது?என்பதை ஆதார பூர்வாமக கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் செய்திவழங்கப்பட்டு விட்டது இதனால் ஒலிம்பிக்கில் அசம்பாவிதம் நடக்கலாம் என அன்டி இல்லுமினாட்டிகளால் மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.
இல்லுமினாட்டிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புடப்பா முதல் கொண்டு அனைத்துப்பொருட்களினூடகவும் நாம் பார்க்கும் திரைப்படங்கள்,கேட்கும் பாடல்களின் நாயகர்கள்,உலகின் பிரபலமானவர்கள் போன்றவர்களினூடக தமது செய்திகளை தமக்காக பணிபுரியும் இல்லுமினாட்டிகளுக்கு வழங்குகின்றார்கள்.எமக்கு இவை வெறும் அடையாளங்களாகவோ அல்லது நாம் மேலோட்டமாக காணும் செய்திகளாகவோதான் பார்ப்போம்.ஆனால் இல்லுமினாட்டிகள் இவற்றை புரிந்து கொள்வார்கள்.இல்லுமினாட்டிகள்பலர் உலகின் பவர்புல்லான பதவிகளில் இருப்பதால் அவர்களை நெருங்கவும் முடியாது.மைக்கல் ஜாக்ஸன் புஸ்,ஒபாமா,எலிசபத்தின் குடும்பம் பிரபல பாடகி ரிகானா,ஜேம்ஸ் கம்மரோன் போன்ற பலர் இதில் அடக்கம்.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் ஒலிம்பிக்கில் அசம்பாவிதங்களை விளைவிப்பதற்கு இல்லுமினாட்டிகளால் செய்திகள் எவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது?என்பதை ஆதார பூர்வாமக கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் செய்திவழங்கப்பட்டு விட்டது இதனால் ஒலிம்பிக்கில் அசம்பாவிதம் நடக்கலாம் என அன்டி இல்லுமினாட்டிகளால் மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.
இல்லுமினாட்டியினரின் குறியீடு All Seeing Eye எனப்படும் ஒரு கண்ணைக்கொண்ட பிரமிட்.இந்தக்குறியீடு அமெரிக்காவின் டாலரின் பின்புறத்தில் இருந்து பல ஹொலிவூட் திரைப்படங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் என அனைத்திலும் இது பொறிக்கப்பட்டிருக்கிறது.
இல்லுமினாட்டியின் கார்ட்கேம் ஒன்று இருக்கின்றது.அதில் 330 கார்ட்கள் இருக்கின்றன விடயன் என்னவெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு கார்ட்டிலும் நடக்கவேண்டிய ஒவ்வொரு விடயங்கள் இருக்கின்றன.1980 இல் இருந்து 1995 ற்குள் உருவாக்கப்பட்டவை.
இதில் காணப்படும் 5வரும் ஒலிம்பிக்கின் 5 வளையங்களின் நிறத்தை ஆடையாக அணிந்திருக்கின்றார்கள்.இவர்களின் பின்னனியில் லண்டனின் Big Ben Tower உடைந்துவிழும் காட்சியும் இருப்பதை அவதானியுங்கள்.
ஒலிம்பிக்கிற்காக உருவாக்கப்பட்ட மஸ்கொர்ஸ் பொம்மைகளும் ஒரு கண்ணுடன் இருக்கின்றன.ஒரு கண் என்பது இல்லுமினாட்டியின் சின்னம்.இதுதான் பிரமிட்டிலும் இருக்கின்றது.
ஒலிம்பிக் நடைபெறும் ஸ்ரேடியத்தின் விளக்குகளை அவதானித்திருக்கிறீர்களா?
2008 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் லோகோவில் zion என்றவார்த்தை இருந்தது.
2012 லோகோவில் 2012 என்ற ஆண்டும் ஓளிந்திருக்கின்றது.
2012 லோகோவில் zion என்றவார்த்தை இருக்கின்றது.
zion என்பது இஸ்ரேலின் தலைனகரான ஜெருசலத்தின் மறுபெயராகும்.இதனால் இத்திட்டத்தின் பின்னால் இஸ்ரேலின் இயக்கங்கள் இருக்கும் என நம்பப்படுகின்றது.
இக்கதையை எழுதியவரின் புனை பெயர்தான் ரொம் கேய்ன்.அவரது நிஜப்பெயர் டேவிட் தோமஸ்.இவர் எதற்காக கேய்ன் என்ற பெயரை தெரிவு செய்தார்?காரணம் இதுவாக இருக்கலாம் இல்லுமனாட்டியின் ரகசிய உறுப்பினர்கள் தங்களை son of CAIN என்று அழைப்பதுண்டு.
இது ஒரு தற்செயலான விடயமா? அல்லது இவர்தான் ஏனைய இல்லுமினாட்டிகளுக்கு இலக்குகளை மறைமுகமாக வழங்குகின்றாரா?
பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஒருமுறை கேய்ன் தனது தந்தைக்கு ரகசிய உளவுப்பிரிவுகளுடன் சகஜமான பலமான தொடர்புகள் உண்டு எனக்கூறியிருந்தார்.
இதனால் இவரது பெயர்,இவர் தனது தந்தையைப்பற்றிக்கூறிய விடயங்கள் இவர் தந்தையைத்தொடர்ந்து இல்லுமினாட்டிக்காக பணியை தொடர்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.
அத்துடன் ஒலிம்பிக் நடைபெறப்போகும் ஸ்ரேடியம் நெயூக்கிளியர் ஏரியாவில்தான் அமைந்துள்ளது என்பது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி.
தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான எதிர்காலத்திற்கான காட்சிகள் என்ற தலைப்பில் 2010 இல் Rockefeller Foundation ஒரு எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தது.அதில் 2010 இல் இருந்து 2020 வரை The Doom Decade என குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அடிக்கடி அழிவுகள் நடக்கும் ஒரு உலகத்தில் வாழ்வதற்கு
யாருமே முன்னாயத்தமாயிருக்கவில்லை. 2010 லிருந்து 2020 வரையான தசாப்தம் doom decadeஎனப்படுவதற்கு காரணங்கள் உள்ளன. 13000 பேர் செத்த 2012 ஒலிம்பிக் குண்டுவெடிப்பு...என அந்தா தகவல் செல்கின்றது.
ஆனால் 13,000 என்ற தொகை ஏன் தெரிவுசெய்யப்பட்டது?
இல்லுமினாட்டிக்கான சிம்பலான கண்ணைக்கொண்ட பிரமிட்டில் 13 அடுக்குகள் இருக்கின்றன.இவற்றை அவர்கள் 13 bloodlines என அழைக்கின்றார்கள்.13 இவர்கள் தம்மை குறிக்கப்பயன்படுத்தும் பிரபலமான எண்ணாகும்.
2011 ஆகஸ்டில் private eye என்ற பத்திரைகை ஆப்பொழுது நடைபெற்ற கலவரத்தைப்பற்றி தகவல்களை ஆராய்வுசெய்து செய்தி வெளியிட்டது. இதில் ஒலிம்பிக்கைப்பற்றிய எந்த செய்திகளும் இல்லை.ஆனால் அந்தப்பத்திரிகையின் முகப்புப்பக்கம்தான் வேறொருசெய்தியைக்கூறியது.ஒலிம்பிக்கின் ஒத்திகை ஆனால் ஏன் இதற்கு ஒலிம்பிக்கின் ஒத்திகை என பெயர் வைக்கவேண்டும்?
அத்துடன் இதுதான் மிகமோசமான ஒலிம்பிக்கின் ஆரம்பவிழா என ஏன் கூறவேண்டும்?
ஏனெனில் இதனூடாக இலுமினாட்டிகளுக்கு அடுத்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக லண்டன் செரிமனியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம்.
2012 என்ற உலக அழிவைக்காட்டும் படத்தை பார்த்திருப்பீர்கள்.அதில் டொம் ஹான்ஸ் எரிமலை வெடிக்கும்போது வானில் மப் ஒன்றை தேடுவார்.சம்பந்தமே இல்லாமல் இவருக்கு தேவையற்ற ஒரு மப்பை எடுத்து முழுவதுமாக விரித்து பார்ப்பார்.அது அவர் தேடிய மப் அல்ல.அவர் கையில் வைத்திருந்த அந்த தேவையில்லாத மப் எதனுடையது தெரியுமா?
லண்டன் அண்டர்கிரவுண்டின் மப்.
இல்லுமினாட்டிகள் திரைப்படங்களினூடாகவும் தமது தகவல்களைப்பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்பதற்கு ஒரு சான்றுதான் இது.
v for vendatta என்ற திரைப்படம் அதே பெயரைக்கொண்ட காமிக்ஸில் இருந்து எடுக்கப்பட்டது.அந்த காமிக்ஸின் அட்டைப்படத்தில் இல்லுமினாட்டிகளின் கண் சிம்பல் இருக்கின்றது.ஆனால் உள்ளே எந்த பயோலொகஜிக்கல் கெமிக்கல் அட்டாக்குகள் எதைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் இதைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் காமிக்ஸுக்கு சம்பந்தமில்லாது ஒரு காட்சி வருகின்றது.தீவிரவாதிகள் பயோலொஜிக்கல் ஆயுதங்களால் புகையிரதத்தை தாக்கினார்கள் என்ற செய்திவரும் காட்சிதான் அது.எனவே இதன் மூலம் மேலும் இல்லுமினாட்டிகளுக்குசெய்தி வழங்கப்படுகின்றது.
2003 இல் லண்டனில் உண்டர்க்ரவுண்டில் நடைபெறும் பயோலொஜிக்கல்,கெமிக்கல் ஆயுதங்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதர்கான பயிற்சி அளிக்கபட்டது.அதற்கு அவர்கள் வைத்த பெயர் "operation osris" இவர்கள் இதற்கு வைத்த பெயர்தான் சந்தேகத்தை கிளப்புகின்றது.osris எகிப்தியக்கடவுள்.இவர் மரணத்தின் பின்னான வாழ்க்கைக்கும்,பாதாள உலகத்திற்குமான கடவுள்.இல்லுமினாட்டிக்கும் எகிப்திய நம்பிக்கைகளுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் உண்டு.இதை நீங்கள் பிரமிட்டில் இருக்கும் கண்ணை வைத்தே அவதானிக்க முடியும்.இதன் காரணமாக் இதுவும் இவர்களது திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
ஒலிம்பிக்கில் அசம்பாவிதத்தை நிகழ்த்த கருத்துப்பரிமாறப்படுகின்றது என்பதற்கு இணையத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் தொகுப்புத்தான் இது.இதை வாசித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் ஏதோ பயங்கரம் நடக்க இருப்பாதாக தெரியும்.ஆனால் இவ்வாறு நடைபெறகூடாதென்று இறைவனைப்பிரார்த்திபோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக