மார்ச் 16, 2011

4 அணுஉலைகள் இதுவரை வெடிப்பு: கதிர்வீச்சுக் காற்று டோக்கியோவை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை


பூகம்பத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்டுள்ள அணுஉலை வெடித்து தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சு டோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஜப்பான் தள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகரிலிருந்து மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். ஏனையவர்கள் அத்தியாவசியப்

முஸ்லிம் சக்திகள் மேற்கின் பொறியிக்குல் விழுந்து கொண்டிருகின்றது !!

                                               M.ஷாமில் முஹம்மட்
பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமை பஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன  பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு

இனவாதத்தினை முன்னெடுத்த ஜே.வி.பி.யினர் சமஷ்டித்தீர்வினை ஆதரிக்க ஏன் முன்வந்தார்கள்??      முத்துக்குமார்

தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்துவந்த ஜே.வி.பி.யினர் தற்போது பிரிவினையில்லாத சமஷ்டியினை ஆதரிக்கத்தயார் என தமது மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அறிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் ஏழு தீர்மானங்களை முக்கியமாக

மார்ச் 15, 2011



இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முதல் செய்மதி தொலைகாட்சி ஏப்ரல் மதம் இயக்கம் பெரும்


OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் தனது முதலாவது செய்மதி தொலைகாட்சி அலைவரிசை ஒன்றை எகிப்தை தளமாக கொண்டு இயக்க முடிவு செய்துள்ளது ஹுஸ்னி முபாரக் அரசாங்கம் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை தடை செய்து வைத்திருந்ததுடன் அதன் மீது அனைத்து வகையான ஊடக கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.
இந்த அமைப்பின் குரல் வலையை திருகி வைத்திருந்த

மார்ச் 10, 2011

இலங்கையரசு முன்மொழிந்த தூதுவர்களை ஏற்க பிரித்தானியா, அவுஸ்ரேலியா மறுப்பு – போர்க்குற்றச்சாட்டுகளே காரணம்!

முன்னாள் கடற்படைத் தளபதியை அவுஸ்ரேலியாவுக்கும், பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கும் தூதுவர்களாக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்த போதும்- அதை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராகவும், தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ள பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கான தூதுவராகவும் நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இவர்களின் நியமனங்கள் தொடர்பான முன்மொழிவை இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு சிறிலங்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.   ஆனால் பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் சிறிலங்கா அரசாங்கம்

மார்ச் 09, 2011

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஐந்து கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக பிரபல சிங்கள நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள சினிமா நடிகையும்,

கடாபி நாட்டைவிட்டு வெளியேற 72 மணித்தியாலங்கள் அவகாசம் கெடுத்துள்ள ஆட்சி எதிர்ப்பாளர்கள்!

தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி, எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.    இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன்  மற்றும்   பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.

கிபீர் விமானங்களை வீழ்த்த ‘இக்லா’ ஏவுகணைகளை கோரிய பிரபாகரன்!

2007 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம்        தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,

மார்ச் 07, 2011

முபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம்


”பிர் அவ்னின் பரம்பரைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று எக்காளமிட்ட ஹோஸ்னி முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வதிகார ஆட்சி அவரே எதிர்பார்க்க முடியா அளவு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் நலனுக்காகவும் இஸ்ரேலின் நலனுக்காகவுமே தன் நாட்டு மக்களை கூட கொடுமைப்படுத்திய முபாரக் கடைசியில் வேறு வழியின்றி அமெரிக்காவாலேயே கை கழுவி விடப்பட்டதற்கு பரிதாப்பட கூட யாருமில்லை. 

துனிஷியாவில் புரட்சி வெடித்த போதே சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான்  தன் தலையங்கத்தில் “

மார்ச் 06, 2011


லிபியாவில் மக்கள் போராட்டம் யுத்தமாக உருப்பெருகின்றது !


லியியாவில் ஆர்பாட்டங்கள், தெரு சண்டைகள் என்ற நிலை மாறி சிறிய யுத்தமாக மாறிவருகின்றது லிபியாவின் கிழக்கு பிரதேசம் முழுவதும் கடாபிக்கு எதிரான மக்கள் குழுக்களை கொண்ட ஆயுத குழுக்களின்  கட்டுப்பாட்டிலும்  மேற்கின் சில பகுதிகள் தவிர்ந்த மேற்கின் தலைநகர் உட்பட பிரதான பகுதிகள் கடாபியின் கட்டுபாட்டிலும்  உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய  மக்கள் ஆர்பாட்டங்கள்  இரு வாரங்களில் பின்னர் தெரு துப்பாக்கி சண்டைகளாக மாறியது கடந்த ஒரு வாரமாக ஒரு முழு அளவிலான

மார்ச் 04, 2011


தெளிவான தீவிரவாதி…!

இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!

தேர்தலில் “தீவிர”ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் “தீவிர”மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் “தீவிர” வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.

Israel Soldier _Palestine Girl

மார்ச் 03, 2011

Why Quran say cut down Christians and Jews? Dr Zakir Naik

.

சிங்க கொடிக்கு ஆதரவளிக்காதவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்: பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை   நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் போது கொழும்பு    தெமடகொட  அரச வீடமைப்புத் திட்டத்தில்     வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியை  பட்டாசு கொளுத்திக் கொண்டாடியமையானது   தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு

யுவான் ரிட்லி பிரபல பத்திரிக்கையாளர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம் விளக்குகின்றார்



யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். இவர் இஸ்லாத்தை தனது வாழ்கையாக கொண்ட விதம்  பற்றி  விபரித்தவை சுருக்கமாக காண்போம்