நவம்பர் 15, 2011

வீறுகொண்டு எழுகிறது 

 வால் ஸ்டிரீட் போராட்டம் 
 - ஒபாமா அரசு அடக்குமுறை
முதலாளித்துவத்திற்கு எதிரான தங் கள் போராட்டம் மூன்றாவது மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்டிரீட் டை இழுத்து மூடும்போராட்டத்தை எதிர் வரும் வியாழனன்று நடத் துவோம் என்று அமெரிக்க மக்கள்அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை ஏவி,அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒபாமா அரசு. நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம்அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளை ஞர்களையும்பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 17 அன்று 150 பேர் துவங் கிய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங் கள் பெரும்வீச்சுடன் அமெரிக் காவின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள்நிறைவு பெறும் வேளையிலும் போராட்டங்களில் தொய்வு ஏற்படவில்லை. புதிய, புதிய பகுதி யினர்போராட்டத்தின் அங்கமாக மாறி வருகிறார் கள். நியூயார்க்கிலிருந்து வாஷி ங்டன் வரைமுதலாளித்துவ எதிர்ப்பு ஊர் வலம் நடைபெற்று வருகிறது.

வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க பாரக்ஒபாமாவின் அரசு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் முதலா ளிகளின் பன்னாட்டுபகாசுர நிறுவனங் களை பாதுகாப்பதற்காக, கோடிக்கணக் கான அமெரிக்கத் தொழிலாளர்களின்வேலையிலும் கூலியிலும் கைவைத்துள் ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க அமெ ரிக்க மக்களின்ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. நெருக்கடி மேலும் மேலும்தீவிரமடைந்து வரும் சூழலில், வேலையில்லாத இளை ஞர்களின் பட்டாளத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்ததுயரங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது, நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக வீதியானவால்ஸ்டிரீட்டை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் வர்த்தகத்தில் கோலோச்சிவரும் பெரும்முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களே என சரியாக உணர்ந்துகொண்ட அமெரிக்க உழைக்கும்வர்க்க இளைஞர்களும் பெண்களும், ஒன்றிணைந்து வால்ஸ்டிரீட்டை கைப் பற்றுவோம் என்றபோராட்டத்தை துவக் கினர். 

படிப்படியாக கடந்த 2மாத காலத்தில் உலகம் முழுவதிலும் மிகப்பெரும் வீச்சாக இப்போராட்டம்பற்றிப்பரவியுள்ளது. வால் ஸ்டிரீட்டில் அமெரிக்கர்கள் நடத்தும் இந்தப்போராட்டத்தால் உத்வேகம்கொண்ட ஐரோப்பிய இளைஞர்களும் லண்டன் மாநகர தெருக்களிலும் பாரீஸ் மாநகரவீதிகளிலும், இன்னும் ரோம், மாட்ரீட், பிரஸ்ஸல்ஸ், பெர்லின், வியன்னா உட்பட உலகெங்கிலும்ஆயிரம் நகரங்க ளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத் திற்குமுடிவுகட்டுவோம் என்று முழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் எழுச் சியுடன் நீடிக்கும் இந்தப்போராட்டம் அடுத்த கட்டத்தைநோக்கி செல்கிறது. நவம்பர் 17ம் தேதி வியாழனன்று நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளதும்,அமெ ரிக்காவின் நிதி மையம் என்று அழைக்கப் படுவதுமான வால் ஸ்டிரீட்டை மூடும்போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போராட்டத்தின் தலைமைய கம் என்றுஅழைக்கப்படும் ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து கிளம்பி, வால் ஸ்டிரீட் டை நோக்கிபோராட்டக்காரர்கள் ஊர்வல மாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த மாதத்திலும் இதுபோன்ற ஊர்வ லம் புரூக்லின் பாலத்தைக் கடந்து சென் றது. அப்போது700க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட னர். 

தற்போது அதைவிட கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை அமெ ரிக்க அரசு ஏவியுள்ளது.

உலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம்.



உலகில் அனைத்து மத்திய வங்கிகளும் ROTHSCHILD என்ற யூத குடும்பத்துக்கே சொந்தம்,ஆனால் மூன்று நாட்டு வந்கிகளைத் தவிர

நவம்பர் 14, 2011

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ 

ஆராய்ச்சி படிப்புகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! 

நவம்பர் 13, 2011


'தவக்குல் கர்மானிக்கு' நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்

















இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு 

வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் 

நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின்

அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் 

தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி 

இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக

முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில்

ஆழ்த்தியுள்ளது.

 என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய

எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய 

முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட்

அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் 

முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா 

அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய்

என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு

அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும்

இம்முறை இவருக்கு நோபல் பரிசு

கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால்

அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில்

புரிந்துவிடும்.

ஏனென்றால் நோபல் பரிசைப் பொருத்தவரை

நேர்மையற்றதாகவும் ஒருபக்க சார்புடையதுமாகவே

எப்போதும் இருக்கும் ஏகாதிபத்தியத்தின்

கொள்கைகளுக்கும் அவர்களின் வருங்கால

செயல்திட்டங்களுக்கும் ஏற்றவாறேதான் நோபல்

பரிசு குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு

காணப்படுகிறது அதனால் தான் நோபல்

பரிசுகளிலேயே மிக உயர்ந்ததாக அமைதிக்கான

நோபல் பரிசு கருதப்படுகின்றது அமைதிக்கான 

நோபல் பரிசைப் பெரும் ஐந்தாவது முஸ்லீம் 

நபர்தான் தவக்குல் கர்மானி.

 இதற்க்கு முன்பு அன்வர்சதாத். யாசர்அராபத்.

ஷிரின்எபாதி. முஹம்மதுஅல்பராதி. ஆகியோருக்கு 

இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கின்றது இவர்களில்

ஒவ்வொருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ள

சந்தர்ப்பங்களையெல்லாம் உற்று நோக்கியாலே 

அமெரிக்காவின் அரசியல் தந்திரத்தின் உண்மை

புரிந்துவிடும் அமெரிக்காவிற்க்கும் இஸ்ரேலுக்கும்

அரசியல் லாபங்களை நிறைவேற்றித் 

தந்ததற்க்காகத்தான் இவர்களுக்கெல்லாம் நோபல்

பரிசு வழங்கப்பட்டுள்ளது அப்படிப் பார்க்கும் போது

எமனின் தவக்குல் கர்மானிக்கு ஏன் நோபல் பரிசு

வழங்கவேண்டும் என்று சிந்தித்தால் அரபுலகில்

ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடுகின்றார்

என்று காரணம் சொல்வதெல்லாம் வெறும் 

கண்துடைப்புதான் ஏனென்றால் அரபு நாடுகளின்

புரட்சியைப் பொறுத்தவரை நடந்து முடிந்துவிட்ட

ஒன்றல்ல நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் 

அதேபோல் அரபு புரட்சி என்பது சில நாடுகளைத்

தவிர மற்றுள்ள நாடுகளின் அதிபர்கள் பல்லாண்டு

காலமாக பதவியில் உள்ளார்கள் அவர்களை

பதவியிலிருந்து அப்புற்படுத்தவேண்டும் என்பதுதான் 

முக்கிய காரணமாக இருக்கின்றது தவக்குல் 

கர்மானிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்க்கு

நிறைய காரணங்கள் உள்ளது.

 அவற்றைப் பார்ப்போம் முதல் காரணம் அரபு

நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளின் மூலமாக 

அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்து 

பல்லாண்டுகளாக நாட்டை ஆட்சிசெய்து

கொண்டிருந்த ஆட்சியாளர்கள் எல்லாம்

நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தீவிர இஸ்லாமிய

இயக்கங்கள் என்று உலகலவில் அறியப்படும்

கட்சிகள் அந்நாடுகளில் ஆட்சியைப் பிடிக்குமள

விற்க்கு வளர்ந்துள்ளது  இரண்டாவது காரணம்

அரபுலகில் ஆட்சியைப் பிடிக்குமளவிற்க்கு

வளர்ந்துள்ள இஸ்லமிய கட்சிகள் ஆட்சியையும்

பிடித்துவிட்டால் மத்தியகிழக்கின் அமெரிக்கா என்று

வர்ணிக்கப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பு நிச்சயம் 

கேள்விக்குறியாகிவிடும் என்பது மூன்றாவது 

மத்தியகிழக்கில் பெரும்பாலான நாடுகளின் உள்விவ

காரங்களில் சர்வசாதரணமாக புகுந்து விளையாடிய 

அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனம் இனி அங்கு

செல்லுபடியாகாது என்பதும் ஒருகாரணம் ஆகவேதான்

இவையெல்லாம் யுத்தங்கள் மூலம் சாதிக்கமுடியாது.

 அதுவும் அமெரிக்காவின் பொருளாதாரம் தினந்தோறும்

சரிவடைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் 

கண்டிப்பாக அதுமுடியாது என்று உணர்ந்து கொண்ட

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரபுநாடுகளில்

ஆட்சியைப் பிடிக்கக் கூடுதல் வாய்ப்புள்ள தீவிர 

இஸ்லாமிய கட்சிகள் என்று உலகலவில் அறியப்படும் 

கட்சிகளுடன் சுமூகமான முறையில் உறவு வைத்துக்

கொள்ளவிரும்புகிறது தேர்தல் மூலம் வெற்றிபெரும்

எந்த இஸ்லாமிய கட்சியுடனும் அமெரிக்கா நட்புடன் 


செயல்படும் என்று அமெரிக்காவின் வெளியுறவுச்

செயலாளர் ஹிலாரி கிளின்டன் அக்டோபர் 1ம் தேதி

எகிப்தில் ஒளிபரப்பாகும் அல்ஹயாத் என்ற டீவி

சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது.

 இதை உறுதிபடுத்துகின்றது எகிப்து தலைநகர் 

கெய்ரோவில் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டுத்தூதர்கள் 

இக்வானுல் முஸ்லிமூன் தலைவர்களைச் சந்தித்துப் 

பேச்சுவார்த்தை நடத்தியது இதை மேலும் உறுதிபடு

த்துகின்றது அதேபோல் நேற்று 11ம் தேதி புதன் கிழமை 

இஸ்ரேல் தான் பிடித்து வைத்திருக்கும் 315 ஆயுள்

கைதிகள் உட்பட ஆயிரம் ஹமாஸ் போராளிகளை 

விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருப்பதும் 

இதன் தொடர்ச்சியாக இருக்குமோ என்று என்னத் 

தோன்றுகிறது அதனால் வருங்காலங்களில் 

அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் அரபுநாடுகளுடன்

உறவாட ஒரு உறவுப்பாலமாக தவக்குல் கர்மானி 

இருப்பார் என்ற அமெரிக்காவின் அரசியல் தந்திர 

எதிர்பார்ப்பே நோபல் பரிசு பெரும் உலகின் முதல்

அரபுப் பெண்ணாக தவக்குல் கர்மானியை 

மாற்றியிருக்கக் கூடும் என்று என்னத் தோன்றுகிறது

நவம்பர் 11, 2011

2030 -ல் தமிழக முஸ்லிம்கள்...!PrintE-mail

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை 
ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு 
வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான 
வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் 
ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் 
பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் 
விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் 
விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் 
கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை 
இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய
நிகழ்வுகளுக்கேற்ப

நவம்பர் 09, 2011

 அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே 

 

செயல். அரிதான விடியோக்கள். 

 

காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.


எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “



மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.

அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?.



மனிதர்கள் மட்டுமா?

அல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ


55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)
 

நவம்பர் 08, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...



அஸ்ஸலாமு அலைக்கும், 

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் 
சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ 
தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் 
பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். 
அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி 
பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக 
படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான 
பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,

அமெரிக்காவும் இஸ்லாமோபோபியா வலையமைப்பும்.


        இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பயம்,வெறுப்பு,வெறி மற்றும் அறியாமைத் தகவல்கள் பரப்புவது அமெரிக்காவில் இஸ்லாமொபியா நெட்வேர்க்கு ஒரு பெரும் லாபமான செயற்பாடாக உள்ளது.

Center for American Progress Action Fund தனது ஆறு மாத கால,138 பக்க"Fear Inc - Exposing the Islamophobia Network in America",என்ற ஆராய்ச்சியை சமிபத்தில்

நவம்பர் 07, 2011

பன்றிக் கொழுப்பு.. உஷார்..



    ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

சியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி




 1860ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த யூதனான தியோடோர் ஹெஸிலின்(Theodor Herzl) சிந்தனையில் உதித்து, 1896ஆம் ஆண்டு உருப்பெற்றதே சியோனிசம்(Zionism). அடிப்படையில் அவன் ஒரு பத்திரிக்கையாளன். 'Altneuland'  [புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம்] என்ற நாவலை அவன் எழுதியுள்ளான். அந்நாவலின் கற்பனையே தற்போது நிஜமாகி 'இஸ்ரேல்'ஆக நிற்கிறது. 

பலஸ்தீன தடுப்புக்காவல் கைதிகள் மீதான சித்திரவதையை மறைக்கும் இஸ்ரேலிய மருத்துவர்கள்

ஸியோனிஸ சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவ மற்றும் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரிலும் புலனாய்வு என்ற பெயரிலும் செய்யும் சித்திரவதைகள் பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை. காரணம் ஸியோனிஸத்தின் கட்டுப்பாட்டிலேயே உலக ஊடகங்கள் இயங்குகின்றன.

இஸ்ரேலின் - ஈரான் மீதான தாக்குதல் திட்டம்




அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என

எழுச்சியாக எழுந்த அமெரிக்க மக்களின் கோபம் ..!


                ''உலகத்தின் சொர்க்கபுரி'' என்று முதலாளித்துவம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்துள்ள தொழிலாளர்களின் எழுச்சி என்பது உலக மக்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. உலக முதலாளித்துவத்தின் சூதாட்ட மையமாக திகழும் அமெரிக்காவின் ''வால் ஸ்டிரீட்'' பகுதியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன்என்று தொடங்கப்பட்ட போராட்டம் இன்று

நவம்பர் 04, 2011

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் 
சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! 
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான 
கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச 
ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க 
கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!

நவம்பர் 03, 2011

கிழடு தட்டிய முதலாளித்துவம்!


முதலாளித்துவத்தின் கொடூரம்.


வட்டியும்,  ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.