இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் கேரவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்!
Friday, April 29, 2011
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகாப்பு பேரவையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கோரவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தற்போதைய தலைவர் நெஸ்டர் ஒஸ்டரியோ, நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது ஓர் வழயைமான நடவடிக்கை எனவும், நடவடிக்கை எடுக்குமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவிலi;ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக