பிப்ரவரி 29, 2012


இஹ்திஸாப் சுயபரிசோதனை

த˜ஜ்கியா விற்கான முதல் நிலை அமைப்பு இஹ்திஸாப் ஆகும்.

இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்

அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.


வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜
'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)


'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
என்று கூறுவார்கள்.

அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'

அமெரிக்க ஜனாதிபதி தேர்ததலில் 

ரோம்னி வெற்றி பெறும் வாய்ப்பு!

அதிக வேலைவாய்ப்பு குறைந்த கடன் சுமை சிறிய - சிக்கனமான அரசு'' ஆகிய தாரக மந்திரங்களை முழங்கிவரும் மிட் ரோம்னி குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் வாய்ப்பைப் பெறுவார் என்று தெரிகிறது.

மிச்சிகன், அரிசோனா மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நடந்த கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் அதிகமான உறுப் பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்த முடிவு இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் வாக்குக் கணிப்புகள் அதை உறுதி செய்கின்றன.

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

மீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் 
அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, 
பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த 
தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை 
கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் 
முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.  

பிப்ரவரி 26, 2012



மொரோக்கோ: ஒரு புதிய பயணத்தின் 


தொடக்கம்



றவூப் ஸெய்ன்
moroccoமொரோக்கோ
பரப்பு: 710850 சதுர கிலோ மீற்றர்
மக்கள்: 33.8 மில்லியன் (2007)
தலைநகர்: ரபாத் (சனத்தொகை 1.6 மில்லியன்)
அரசாங்கம்: அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி
நாட்டின் தலைவர்: மன்னர் 6ம் முஹம்மத்
எல்லைகள்: மொரிடானிஅல்ஜீரியாமேற்கு ஸஹாரா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. 
நவம்பர் 25 இல் மொரோக்கோவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (PJD - Parti de la justice et du developpment) 395 ஆசனங்களில் 107ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொரோக்கோவின் அடுத்த பாராளுமன்றத்திற்கு தலைமை வகிக்கும் ஆற்றலை இக்கட்சி பெற்றுள்ளது.

பிப்ரவரி 22, 2012


மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்



 பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று 
இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் 
அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத 
அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை 
சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண 
சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு 
அசாதாரண சூழ்நிலை

அணு உலைகளை பாதுகாக்க ஈரான் விண்ணில் போர்ப் பயிற்சி

அணு உலைகளை பாதுகாக்கும் முயற்சியாக ஈரான் இராணுவம் விண்ணில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் போர்ப் பயிற்சி 4 நாட்கள் நடைபெறும் என கதமால் அன்பியா விமானப்

பிப்ரவரி 21, 2012


ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாதென அமெரிக்காபிரிட்டன் இஸ்ரேலுக்குஅழுத்தம்
ஈரானின் அண்மைய செயற்பாடுகளால் இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன எச்சரித்துள்ளன. எனினும் அவ்வாறானதாக்குதல்களை முன்னெடுக்கக் கூடாது என மேற்படி நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.ஈரான் தனது யுத்த கப்பல்களை சூயெஸ்கால்வாயூடாக மத்தியதரை கடலுக்கு கொண்டுசென்றுள்ளது. அந்த யுத்தக் கப்பல்கள் தற்போது 

ஷியாக்களினதும், ஸியோனிஸ்ட்களினதும் அந்நியோனிய உறவுகள்!!









பிப்ரவரி 20, 2012


“Katyusha” பல்குழல் ரொக்கெட்கள் - பலஸ்தீனர்கள் கரங்களில் - அதிர்வில் இஸ்ரேல்

Abu Maslama 

      மெரிக்காவின் பலம் 
அதன் வான்படை தாக்குதலை 
வைத்தே நிர்ணயிக்கப்ப
டுகிறது. பிரித்தானியாவின் 
பலம் அதன் கப்பற் படையின் 
வலிமையை வைத்தே 
தீர்மானமாகிறது. ஈரானை
 பொருத்த வரையில் அதன்
 பிரதான பலம் அதன் 
ஏவுகணைகள். இஸ்ரேலின் 
டெல் அவிவ் முதற்கொண்டு 
பஹ்ரைனின் அமெரிக்காவின் பிரதான கடற்படைத்தளம் 

பிப்ரவரி 14, 2012


இந்தியா-ஈரா​ன் நட்புறவை 

சீர்குலைக்​க இஸ்ரேலே 

குண்டுவெடிப்பை நிகழ்த்தியு​

ள்ளது – ஈரான் குற்றச்சாட்​டு


டெஹ்ரான்:புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இது விபத்தா? அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. ஆனால், இச்சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

பிப்ரவரி 13, 2012


 இலங்கை முஸ்லிம் 
சமூகமும் 
சமூக மாற்றம் குறித்த 
சிந்தனைகளும் 

  உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்       

நீண்ட கால சிந்தனா அரசியல் போராட்டத்தின் 
விளைவாக அரபுலகில் புரட்சிகள் வெடித்துள்ள
மையை அவதானிக்க முடிகிறது. பெரும்பான்
மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் படிப்
படியான அரசியல் மாற்றங்களையும் விளைவாக
சமூகரீதியான மாற்றங்களையும் அவதானி
க்கிறோம். துருக்கி, இந்தோனேஷியா, 
மலேஷியா, என்பன இதற்கு சிறந்த உதா
ரணங்கள். இவ்வாறு இஸ்லாமிய உலகில்
ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இயல்பானவை.
தவிர்க்க முடியாதவை.
மாலத்தீவு கலவரமும், அமெரிக்க தலையீடும்

சாகரன்
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும் கலவரமும் தீவிரமடைந்துள்ளநிலையில், அந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா முயற்சியில் இறங்கியுள்ளது. மிகவும்கேந்திரமான கடல்பகுதிக்குள் அமைந்திருக்கும் மாலத்தீவை தனது தளமாக்க நீண்டகாலமாகமுயற்சித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டிற்கு தனது வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட்பிளேக்கை அனுப்பியுள்ளது.
தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது வலுவான தளத்தை பிலிபைன்ஸ், பாகிஸ்தான் போன்றஇடங்களில் இழந்த அமெரிக்கா இப் பிராந்தியத்தில் தனது தளத்தை அமைக்க ஒரு நாட்டை தேடிவருகின்றது பல காலமாக. சீன, இந்திய நாடுகளின் அமிர்தமான பொருளாதார வளர்ச்சிஎதிர்காலத்தில் உலகில் பலம் மிக்க நாடாக இவை தம்மை மேலும் உறுதிப்படுத்துவதை அமெரிக்காவிரும்பப் போவதில்லை. இதற்கு பாகிஸ்தானை உபயோகப்படுத்த முயன்று, 'தலிபான்' என்றவிடயத்தால் பாகிஸ்தானுடன் 

பிப்ரவரி 12, 2012

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களும்

உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவின் கவனம் எண்ணெய் வளமிக்க நாடான ஈரான் மீது திரும்பி விட்டதை உலகம் அறிந்த வண்ணமுள்ளது. தனக்கு நிகராக அல்லது தனது பணியை ஒத்த பணியை பிறிதொரு நாடு செய்யக்கூடாது அல்லது சவாலாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து தட்டிப்பறிப்பது


சிரியாவில் 400 குழந்தைகள் கொன்று 

 

குவிப்பு: ராணுவம் வெறியாட்டம் – 

 

யுனிசெப் தகவல்





Syria Violence
சிரியா : சிரியா நாட்டில் ராணுவத்தினரின் உச்சக்கட்ட வெறியாட்டத்திற்கு கடந்த 11 மாதங்களில் 400 குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் அறிவித்துள்ளது.
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடிவருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.
பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். 
இங்கு வீட, வீடாக சென்று பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது தவிர கடந்த 11 மாதங்களில் மட்டும் 400 குழந்தைகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவத்தினர் வெறியாட்டம் அதிகரித்து வருவதால் அந்நாட்டிற்கு 3ம் எண் எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. சிரியாவில் மக்கள் போராட்டம் தொடங்கி இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். வியாழக்கிழமை மட்டுமே ஒரேநாளில் 100 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 08, 2012

உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..
ஆமீன் 

APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு 
அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (
Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ 
இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் 
தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் 
நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் 
என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது. 

பிப்ரவரி 07, 2012



ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்!


 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iran President
ஜெருசலேம்: 4 அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு பேராபத்து எழுந்திருப்பதாகவும் அது அச்சம் வெளியிட்டுள்ளது.



ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 05, 2012

~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

**********
பதிவிற்குள் நுழையும் முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்: 

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    

2. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
**********

ரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும்.