ஏப்ரல் 04, 2012


அல்-காய்தா - ஆபிரிக்காவில் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி..



by: Abu Maslama      மாலி குடியரசு. பண்டைய ஆபிரிக்காவின் இஸ்லாமிய
 பேரரசின் தலைமைப்பீடம். ஆபிரிக்காவின் 7வது பெரிய நாடு. மேற்காபிரிக்க
 தேசம். 90 சத விகித முஸ்லிம்களை கொண்ட நாடு. இதன் எல்லைகளாக வடக்கே 
அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புரிகினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட், 
தென்மேற்கே கினி, மேற்கே செனகல் மற்றும் மௌரித்தானியா என்பன 
அமைந்துள்ளன. வடக்கெல்லை சஹாரா பாலைவனம் வரை நீண்டுள்ளது. தெற்கே 
நைஜரர் மற்றும் செனகல் ஆற்றுப் படுக்கை வரை நீண்டுள்ளது.

பிரான்ஸிடம் இருந்து 1960 களில் சுதந்திரம் பெற்ற தேசம். விடுதலையை வழங்கிய 
பிரான்ஸ் சும்மா செல்லவில்லை. துவாரக் இன மக்கள் வாழ்ந்த வட மாலியையும், 
பம்பாரா இன மக்கள் வாழ்ந்த தென்மாலியையும் இணைந்தே மாலி குடியரசு 
உருவாக்கப்பட்டது. கூடவே இன முரண்பாடுகளும் கவனாக பேணப்பட்டன.
 இந்த இரண்டு இன குழுமங்களிற்குமிடையிலான அரசியல் முரண்பாடுகளை 
வலுப்படுத்துவதில் பிரான்ஸிய அரசு கடந்த 50 வருடங்களாக சிறப்பாக 
செயற்பட்டுள்ளது. 


வட மாலி. சஹாராவிற்கு சொந்தக்காரர்கள். துவாராக் இனப்பிரிவினர் வாழும் 
பிரதேசம். கடந்த 30 வருடங்களாக தனியரசு அமைப்பதில் பல போராட்டங்களை 
மேற்கொண்டவர்கள். “அசாவாத் (Azawad )”  என்ற பெயரில் தங்களிற்கான 
இராஜ்ஜியத்தை உருவாக்க போராடுகிறார்கள். இந்த போராட்டம் பிரான்ஸிற்கு 
உண்மையில் அலர்ஜிக்கான விடயம். 


இப்போது அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de 
Libération de l'Azawad, MPLA) அமைப்பினர் கஓ நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டு 
வந்துள்ளனர். சஹாரா பாலைவனத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 
அமெரிக்காவால் சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட லிபிய சண்டையில் 
கூலிப்படையாக தொழிற்பட்டவர்களில் இந்த துவாராக் முஸ்லிம்கள் 
முக்கியமானவர்கள். லிபிய இராணுவம் சதந்திர போராளிகளுடன் இறுதி யுத்தம் 
நிகழ்த்திய வேளையில் இவர்கள் சுதந்திர போராளிகளுட் போராட வில்லை. லிபிய 
ஆயுத கிடங்குகளில் உள்ள கனரக ஆயுதங்களே இவர்களது குறியாக இருந்தது. 
அமோகமாக கொள்ளையடித்தார்கள். “லிபியாவில் அல்-காய்தா” எனும் தலைப்பில் 
ஒரு வருடங்களிற்கு முன்பு நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.


லிபிய ஆயுத களஞ்சிய கொள்ளையில் இவர்கள் ஈடுபட காரணம் அமெரிக்க 
சீ.ஐ.ஏ. லிபியாவின் இரசானயன ஆயுதங்கள், ஏவுகணைகள் பற்றிய தங்களது 
தெளிவற்ற பயத்தை போக்கிக்கொள்ள பென்டகன் திறந்து விட்ட வாயில் 
வழியாகவே இந்த ஆயுத கொள்ளை நிகழ்த்தப்பட்டது. அமெரிக்கா எதிர்பார்த்த 
எந்த பேரழிவு ஆயுதங்களும், தொலைதுர ஏவுகணைகளும் சிக்கவில்லை. 
பென்டகன் வியூகம் தோற்றுப் போனது. ஆனால் கனரக ஆயுதங்கள் மாலிக்குள் 
கடத்தப்படும், அதுவும் அல்ஜீரியா ஊடாக என்பது அமெரிக்கா எதிர்பாரத ஒரு 
விடயம். அது எப்படி முடியும்?. தலையை உடைத்த அமெரிக்காவிற்கு இப்போது 
விடை தானாகவே கிடைத்து விட்டது. அந்த விடை இதுதான்....


அல் காய்தா. அமெரிக்கா ஆப்கானில் அழித்ததாக கொக்கரித்த அமைப்பு. 
ஷேய்ஹ் உஸாமாவால் உருவாக்கப்பட்டு ஷேய்ஹ் அன்வர் அல் அவ்லாகியால் 
மெருகூட்டப்பட்ட அமைப்பு. சட்டமியற்றும் அதிகாரத்தை இஸ்லாத்திடம் 
ஒப்படைக்க முயற்சிக்கும் போராட்ட அமைப்புக்களின் கூட்டு.  அது தனது 
போராட்ட வடிவத்தையும் ஒழுங்கியல்களையும் மாற்றி பல வருடங்களாகி 
விட்டது. கவுன்டர் டெரரிஸம் எக்ஸ்பேர்ட்கள் இப்போது தான் அதை 
கண்டுபிடித்து 
அமெரிக்காவிடம் 
அறிக்கை 
சமர்ப்பிக்கின்றனர்.

“ஒரு ஆயுத போராட்ட இயக்கம் அல்-காய்தா” எனும் விதிகளை தகர்த்துக் கொண்டு 
தன்னை ஒரு மக்கள் இயக்கமாக அது மாற்றி இற்றைக்கு 10 வருடங்களிற்கும் 
மேலாகி விட்டது. யெமனில் அது மக்களோடு மக்களாக கலந்துள்ளது. லிபிய 
போராட்டத்தில் சுதந்திர போராளிகள் போல பல அணியினர் லிபியாவில் போராடினர். 
தங்களிற்கு சேதமில்லாமல். அதன் அறுவடை இன்று லிபியாவின் “சிராட்” நகரில் 
தெளிவாக தெரிகிறது. வாகனங்களில் கறுப்பு கொடிகளுடன் பவனி வரும் 
அல்-காய்தா போராளிகள் எம்மை மிரள வைக்கிறார்கள். இவர்கள் ஒன்றும் 
ஆப்கானில் இருந்து வந்து குதித்தவர்கள் அல்ல. அல்-காய்தாவின் தர்பியத்தில் 
ஆபிரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்டவர்கள். 


சோமாலியா, மாலி, எதியோப்பியா, லிபியா, யெமன், நைஜர், அல்ஜீரியா, செனகல், 
என பல தேசங்களில் இன்று அல்-காய்தா அசைக்க முடியாத இரும்பு இயக்கமாக 
தன்னை வளர்த்துள்ளது. அல் புண்யானுல் மர்சூசாக. போராட்ட இயக்கமாக அது 
தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 
தனக்கென தனித்துவமான போராட்டவியல் கொள்கைகளை பேணும் அதே வேளை, 
தங்களிற்காக போராடும் அமைப்புக்களை இஸ்லாமிய மயப்படுத்தல் எனும் 
அடிப்படையில் அல்-காய்தா பல கள வேளைகளை செய்துள்ளது. அந்த வரிசையில் 
மாலியும் ஒன்று. 


லிபியாவின் சிராட் நகரும், மாலியில் காஓ நகரும் இன்று அல்-காய்தாவின் 
கட்டளை மையங்களாக தொழிற்படுகின்றன. ஆனால் அங்கு சென்று அல்-காய்தாவை 
தேடினால் கிடைக்க மாட்டார்கள். சிராட்டின் பழங்குடியினரும், மாலியின் 
அசாவாத்திற்காக போராடும் துவாராக் இராணுவத்தினரும், சோமாலியாவின் 
அஸ்-ஸபாப் போராளிகளுமே கிடைப்பார்கள். இது தான் உக்தி. போராட்டவியலின் 
வெற்றிகரமான உக்தி. அய்மன் அல் சவாஹிரி கடந்த வருடம் ஆப்கானை விட்டு 
ஆபிரிக்காவிற்கு நகரும் போதே வில்லங்கம் தெளிவாக விளங்கியது. அது இப்போத 
அமெரிக்காவிற்கும் விளங்கியுள்ளது. மீடியாக்கள் மௌனிக்கின்றன. பேச 
முடியவில்லை. எதை சொல்வது. போராளிகளின் வெற்றிகளை பற்றி பனரோமா 
தயாரிப்பது அல்-காயிதாவை புரமோட் பண்ணுவது போலாகிவிடுமல்லாவா.


உலகை பின்புலத்தில் நின்று ஸியோனிஸம் கட்டுப்படுத்த முடியுமென்றால், 
உலகை பின்புலத்தில் நின்று பிறீ-மேசன் கட்டுப்படுத்த முடியுமென்றால், 
ஏன் உலகை பின்புலத்தில் நின்று அல்-காயிதாவால் கட்டுப்படுத்த முடியாது. 
அவர்கள் அல்லாஹ்வின் சேனையல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக