இஸ்ரேலை நெருங்கும்
ஜேர்மனிய நீர்மூழ்கிகள்!
இருந்து தனது நான்காவது
நீர்மூழ்கி கப்பலை
கொள்வனவு செய்துள்ளது.
அனு ஆயுத முகப்பினை
ஏவக்கூடிய ஆற்றல்
மிக்கவையாக இவை
வடிவமைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான
தாக்குதல்களிற்கு
இது பெரிதும் துணை நிற்கும்
என நம்புகிறது
இஸ்ரேலிய இராணுவ
வரும் பிராந்திய நாடுகளின் சவால்களையும், ஊடுருவல்களையும்
சமாளிக்கவே இந்த நீர் மூழ்கி கப்பல் கொள்வனவு” என
கூறியுள்ளார்.
“டால்பின் சப்மெரீன்” என ஜேர்மனியினரால் அழைக்கப்படும்
“டால்பின் சப்மெரீன்” என ஜேர்மனியினரால் அழைக்கப்படும்
இந்த நீர்மூழ்கி கப்பல்கள் 06 இனை கொள்வனவு செய்ய
இஸ்ரேலிய அரசு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதில் முதலாவது நீர்மூழ்கி கப்பலே இஸ்ரேலிய துறைமுக
நகரை அடைந்துள்ளது. ஏனைய 05 கலங்களும் 2013 ம் ஆண்டின்
நடுப்பகுதியினுள் இஸ்ரேலை வந்தடையும் என இஸ்ரேலிய
கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு நீர்மூழ்கி
கலங்களும் சுமார் அரை பில்லியன் அமெரிக்க டொலர்கள்
பெறுமதியானவை. மொத்தமாக 03 பில்லியன் அமெரிக்க
இடையில் இராஜதந்திர உறவுகள் 1965 ம் ஆண்டு முதல் இருந்து
வருகிறது. மேற்கு ஜேர்மன் கிழக்கு ஜேர்மனுடன் இணைந்தவுடன்
இந்த நெருக்கம் அதிகரித்தது. கிழக்கு ஜேர்மனில் பரவலாக வாழ்ந்த
யூதர்கள் பலர் அரசாங்க உயர் நிலை உத்தியோகத்தர்களாக
இணைந்த ஜேர்மனியில் தொழிற்பட்டனர். இவர்களில் பலர்
இஸ்ரேலின் மொஸாட் அமைப்பிற்காக தொழிற்படும்
மனிதர்களாக உருவாகியிருந்தனர். அந்த நிலை இன்றைய
ஜேர்மனிய அரசுவரை பல மட்டங்களிலும் வியாபித்துள்ளது.
இதன் ஒரு தொடர் நிகழ்வே இந்த அனு ஆயுதங்களை காவிச்
செல்லும் ஸ்டீல் நீர்மூழ்கிகள் இஸ்ரேலிற்கு கிடைக்க
காரணமாயிற்று.
அனு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட
அனு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட
அழுத்தம் கொடுக்கும் மேற்குலகும் அமெரிக்காவும், அனு
செறிவூட்டலை நிறுத்தும் படி அறிவுருத்தும் மேற்குலகும்
அமெரிக்காவும் சத்தமில்லாமல் அனு ஆயுத முகப்புகளை
காவிச் சென்று ஏவும் திறனுடைய 06 நீர்மூழ்கி கப்பல்களை
கொள்வனவு செய்வது பற்றி மௌனமாக இருக்கின்றன.
அனுஆயுதங்கள் இருந்தால் மட்டுமே அனு ஆயுத கப்பல்கள்
தேவை. அப்படியென்றால் இந்த ஸியோனிஸ தேசத்தின்
அனுத்திறன் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்
இந்த மேற்குலகினர்?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக