முஸ்லிம் உலகை ஆத்திரப்படுத்தி அதனை சாக்காக வைத்து தனது இராணுவத்தை உள்நுழைக்கும் ஸியோனிஸ சதி - யெமன் ஒரு சாம்பிள் !!
திரைப்படம் பற்றி நாம் அறிந்துள்ளோம்.
அதன் பின்னரான உலகலாவிய முஸ்லிம்
உம்மாவின் எழுச்சி பற்றி நாம் பல
வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளோம். மெய்சிலிர்த்துள்ளோம்.
உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் எழுச்சி
பற்றி இஹ்வானிய பாணியில்
ஈனத்தனமான திரைப்படம். அவர்கள் வேண்டி நின்றதெல்லாம் முஸ்லிம்களின்
அதியுச்ச கொந்தளிப்பையே. இதன் மூலம் அவர்கள் பல அடைவுகளை
கண்டுள்ளனர். லிபியாவில் அமெரிக்கன் ஹைகொமிஷன் தாக்கி
தீயுட்டப்பட்டது அமெரிக்காவின் திட்டமிட்ட நாடகம் என்பது இப்போது
மெல்ல மெல்ல வெளிவரும் செய்தி.
அமெரிக்கர்களும், யூதர்களும் முழு முஸ்லிம் தேசங்களிலும்
அமெரிக்கர்களும், யூதர்களும் முழு முஸ்லிம் தேசங்களிலும்
நிலையான தமது இராணுவம் எனும் கோட்பாட்டை நிலை நிறுத்த
மேற்கொண்டுள்ள முயற்ச்சி பயனளித்து வருகிறது. இதன் ஒரு கட்டமே
“அமெரிக்க எம்பாஸியை பாதுகாக்கவென மெரிய்ன் போர்சஸ் யெமனில் உள்நுழைந்துள்ளனர். மத்தியகிழக்கின், வளைகுடாவின், வட ஆபிரிக்காவின்
ஒவ்வொரு அமெரிக்க நலன்சார்ந்த இடங்களையும் பாதுகாக்க இனிவரும்
காலங்களில் அமெரிக்க படையினர் தரையிறக்கப்படுவர்”.
“அமெரிக்க கடற்படையின் சிறப்பு தாக்குதல் அணியே - மெரெய்ன் போர்சஸ”.
“அமெரிக்க கடற்படையின் சிறப்பு தாக்குதல் அணியே - மெரெய்ன் போர்சஸ”.
சரியாக நோக்கினால் அமெரிக்காவின் “கிறீன் பெரட்ஸ்”, அல்லது
“டெல்டா போர்சஸ்” அணிகளே தரை சண்டை அணிகள். இந்த சிறப்பு தாக்குதல்
அணிகளை மத்தியகிழக்கில் தரையிறக்காமல் மெரைன்கள் வந்ததில் இருந்து
எதிர்காலத்தில் அமெரிக்க கடற்படைத்தளங்கள் முழு மத்திய கிழக்கிலும்
வியாபிதம் செய்ய உள்ள செய்தியை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
வட்டிக்கு கொடுத்து விட்டு அதனை வசூல் பண்ண அவன் வீட்டு திண்ணையில்
வட்டிக்கு கொடுத்து விட்டு அதனை வசூல் பண்ண அவன் வீட்டு திண்ணையில்
குடியிருக்கும் சேட்டு போல தானே படத்தை ஒரு மூன்றாம் படைமூலம் ரிலீஸ்
செய்து, தானே லிபியாவில் தாக்குதல் நடாத்த வழிவகை செய்து, முஸ்லிம்
உலகின் கொந்தளிப்பை உருவாக்கி அதனை காரணம் காட்டி அமெரிக்கா தனது
ஏகாதிபத்திய இராணுவத்தை முஸ்லிம் தேசங்களில் தளமமைக்க முற்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக