செப்டம்பர் 18, 2011



நியூ-யோர்கில் வைக்கப்பட்ட புதிய டைனமைட் -உன் கதை முடியும் நேரமிது..........

13நாடுகள் பலஸ்தீன
 தேசத்தின் உருவாக்
கத்திற்கு
 ஐ.நா.வில் ஆதரவு 
தெரிவிக்க தயாராக உள்ள
 போது, ஸியோனிஸ யூத
 தேசத்திற்காக வீட்டோவை
 பயன்படுத்த தயாராகும்
 அமெரிக்காவிற்கு எதிராக
 அதன் சொந்த தேசத்து 
மக்களே எதிர்ப்பு 
தெரிவித்துள்ளார்கள். 
இது நடந்தது 
“நியு யோர்க்கில்”.




அமெரிக்க மற்றைய மாகாண மக்கள் எல்லாம் ஸியோனிஸ 
சகதியில் சிக்கி தடுமாறும் வேளையில் நியூயோர்க் மக்கள் 
மட்டும் ஏன் விதிவிலக்கு? நியாயமான கேள்வியாகத்தான் 
படுகிறது. காரணமும் உண்டு. “செப்டெம்பர் 11” அமெரிக்காவின் 
அரசியல் பொய்களில் முதன்மையானது. சீ.ஐ.ஏ. ஸியோனிஸ
 தேசத்தின் மொஸாட்டுடன் கூட்டு சேர்ந்து செய்த பெரிய நாடகம்.

இப்போது அவை மெல்ல மெல்ல கசியத்துவங்கியுள்ளன. 
இறைவன் பல விடயங்களில் இதை இவர்கள் வாயாலேயே
 வெளிப்படுத்தியுள்ளான். அல்ஹமம்துலில்லாஹ்.
 செப்டம்பர்-11 தாக்குதல் பற்றி முஸ்லிம் உலகமும் முஸ்லிம் 
உம்மாவும் இது ஒரு யூத லீலை என எப்போதோ உணர்ந்து விட்டது.
இந்த உண்மையை லோக்கல் பீ.ஜே. முதல் ஆடம்பர மேடைகளில் 
இஸ்லாத்திற்காக வாதாடும் ஷாகிர் நாயக் வரை பலர் 
கூறியுள்ளார்கள். ஆனால் இப்போது அந்த உண்மைகள் 
அமெரிக்கர்களே ஆதாரபூர்வமான நிருபணங்களுடன், 
சாட்சிகளுடன் வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க இஸ்ரேலிய நலன்களிற்காக 3000 அப்பாவி 
அமெரிக்கர்களை பலியிட்டு, ஒரு சிங்கிள் யூதனிற்கு கூட
 காயம் வராதவாறு துல்லியமாக திட்டமிட்ட தாக்குதல்
 இது என்பதை அவர்கள் உணர முற்பட்டதன் விளைவே இது.
 நியூயோர்க் மக்களிற்கே ரணம் அதிகம். அதனால் அமெரிக்க
 ஸியோனிஸ சக்திகளிற்கு எதிரான நெருப்பின் பொறி 
நியுயோர்க்கில் மூண்டுள்ளது. நாளைய அமெரிக்க தொழிளாலர்களின்
 பொருளாதார கலவரம் என நிறையவே சந்திக்க இருக்கிறது 
அமெரிக்கா. விதைத்தவற்றை என்றோ ஒரு நாள் அறுவடை 
செய்துதானேயாக வேண்டும்.  -  ABU SAYYAF


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக