அமெரிக்க இராணுவ மனநோயாளிகளின் ஆப்கானிய வேட்டை - அமெரிக்காவின் போர் குற்றங்கள்
அமெரிக்கா உலகம் முழுவதும் தன்னை ஜனநாயக தேசமாகவும், மனித உரிமைக்காக போராடும் தேசமாகவும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் அதன் கோர முகம் உலகிற்கு அவ்வளவாக தெரிவதில்லை.
அமெரிக்க இராணுவத்தில் மனநோயாளிகள் (psychopaths) தொகை அதிகமாகி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்கள் சாதாரண நிலையில் எம்மைப் போன்ற மனிதர்களாக நாகரீகமாக செயற்படுவதாகவும், திடீரென மேற்கொள்ளப்படும் முஜாஹிதீன்களின் தாக்குதலில் அவர்களிற்கு ஏற்படும் அதிர்ச்சியும் இழப்பும் அவர்கள தீவிரமான மனநோயளிகளாக மாற்றுவதுடன் காட்டுத்தனமான செயற்பாடுகளை புரிபவர்களாகவும் அது கூறியுள்ளது. இதனை அமெரிக்கன் ஜெர்னல் ( US journal Rolling Stone)எனும் சஞ்சிகையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. இதே செய்தியை ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் German daily Der Spiegel தினப்பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
There are two Psychopaths |
அமெரிக்க இராணுவ மிருகங்களின் அருவருக்கத்தக்க மனித விரோத செயற்பாடுகள் சில..
- கொல்லப்பட்ட ஆப்கானியரின் ஆணுறுப்பை வெட்டியெடுத்து தங்கள் துப்பாக்கி குழல்களில் தொங்க விடுவது.
- கொல்லப்பட்ட ஆப்கானியரின் பின்னுறுப்பினுள் டைனமைட் எனும் வெடிபொருளை செலுத்தி வெடிக்க வைத்து ரசிப்பது.
- கொல்லப்பட்ட ஆப்கானியரின் ஈரல் குலையை தோண்டி எடுத்து வானை நோக்கி எறிந்து விட்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவது. (Burst Fire)
- கொல்லப்பட்ட ஆப்கானியரின் தலையை தனியாக வெட்டியெடுத்து முகாம் கொண்டு சென்று அல்லது தாங்கள் தற்காலிகமாக தரிக்கும் இரவு நேர கூடாரங்களில் ரோஸ் செய்யப்படும் உணவை உண்டாவாறு இரும்பு கம்பியில் தலையை செலுத்தி ரோஸ் செய்து மகிழ்வது.
- கைது செய்யப்பட்ட ஆப்கானியரை (P.O.W.) நிர்வாணப்படுத்தி அவரது ஆணுறுப்பையும், இந்திரிய பையையும் பற்களால் கடித்து குதறுவது.
அமெரிக்க
இராணுவம் தாக்குதலிற்கு இலக்காகி அல்லது இழப்புகளுடன் தளம் திரும்பும்
வேளையில் தங்கள் ஜீப் வண்டியின் பின் கதவை திறந்து பசியுடன் வீதியோரம்
நிற்கும் குழந்தைகளை நோக்கி சொக்லேட் மற்றம் இனிப்பு பண்டங்களை
புன்முறுவலுடன் வீசுவர். ஆவலுடன் அதை எடுத்து உண்ணும் குழந்தைகள்
அவ்விடத்திலேயே புளுவாக துடித்து இறந்து விடுவர். இறந்த குழந்தைகளின்
உடலங்கள் மீது ஆப்கானிய முஜாஹிதீன்களிடம் இருந்து கைப்பற்றிய கலஷ்னிகோவ்ப்
47 ரக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவர்.
இந்த
அமெரிக்க மனநோய் பிடித்த மனித மிருகங்களிற்கு எதிராக எந்த போர் குற்றமும்
வாசிக்கப்படுவதில்லை. மனித உரிமை அமைப்புக்களால் அமெரிக்க அநியாயங்களிற்கு
எதிராக செயற்பட முடிவதில்லை. போர் கைதிகள் தொடர்பான ரோம் ஸாசனமும், போர்
குற்றம் தொடர்பான ஜெனீவா சாசனமும் அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின்
சப்பாத்துக்கால்களை துடைக்கவே பயன்படுகின்றன.
ஆப்கானிய யுத்தத்திலும் சரி, ஈராக்னிய யுத்தத்திலும் சரி பென்டகன் போரிடும்
எதிர் தரப்பை அச்சங்கொள்ளவைக்க இவ்வாறான அமெரிக்க இராணுவத்தின்
மனநோயாளிகள் கொண்ட கொலைக் குழுக்களை மெல்ல அனுமதித்தே இருந்தது.
இவர்களிற்கு
சிவில் சட்டத்திலும் சரி, கோர்ட் மார்ஷலிலும் சரி எவ்விதமான விளக்கமும்
கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனும் போக்கை கடைப்பிடித்தது பெண்டகன்.
இப்போது முழு அமெரிக்க இராணுவமும் மனநோயாளிகளாக மாறி வருவது குறித்து
பென்டகன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளது.
இந்த
அமெரிக்க இராணுவத்தின் எழுதப்படாத பக்கங்களிற்கு ஆப்கானிஸ்தான் ஒரு நல்ல
உதாரணம். அமெரிக்க பயங்கரவாத மிருகங்கள் ஈராக்கில் செய்த அநியாயங்கள்
தொடர்பில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக