மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு
(The Central Dogma of
Molecular Biology)
மனிதன் வடிவமைக்கபட்டானா
அல்லது பரிணாமம் அடைந்தானா?
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி
நிலவட்டுமாக.
மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு
(The Central Dogma of Molecular Biology) என்பது
உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன,
செல்களில் உள்ள குரோமோசோம்களில்
உள்ள மரபுகள் (Genes) எப்படி தன்னுடைய
பயணத்தை தொடர்கிறது என்பதை பற்றிய
உள் நுழைந்த பதிவு. இதன் மூலம்
உயிரிகளின் அடிப்படை விசயங்களையும்
வளர்ச்சிதை மாற்றத்தையும் மிக தெளிவாக
அறிந்து கொள்ளலாம்.