டிசம்பர் 13, 2011

புதிய காணொளி - US RQ-170 Sentinel Spy Plane ஈரானில் தரையிறக்கப்படும் காட்சி

மெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை ஆச்சரியத்தில் மட்டுமல்ல அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கொலம்பஸ் போன்ற கொள்ளைக்கார காட்டுமிராண்டி கும்பலினால் உருவாக்கப்பட்ட அமெரிக்காவிற்கு விஞ்ஞானத்தில் புதுமைகள் புகுத்த முடியுமென்றால் உலகிற்கு அன்று தலை சிறந்த நாகரீகத்தை தந்த பேர்ஷிய தேசமான ஈரானால் ஏன் விஞ்ஞானத்தில் சிறப்பாக செயற்பட முடியாது? - Abu Maslama
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக