பாக்தாத் நகரின், அல்ஜிஹாத் வட்டாரத்தில் அமைந்துள்ள விபச்சார விடுதி. அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள விலைமகளிரின் ஆகக் குறைந்த வயது 16. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள, மிகப் பெரிய அமெரிக்க இராணுவ முகாமில் தான், அவர்கள் பாலியல் தொழில் செய்கின்றனர். அழகிய ஈராக்கிய நங்கைகளை முகாமுக்கு அழைத்து சென்று கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க படைவீரர்களின் காமப்பசியை தீர்ப்பதற்கு மட்டும் ஈராக்கிய பெண்கள் விநியோகிக்கப் படுவதில்லை. கன்னிப் பெண்களை நுகரத் துடிக்கும், அயல்நாட்டு பணக்கார அரபுக்களின் இச்சைக்கும் பலியாகிறார்கள். வளைகுடா நாடொன்றில், ஈராக்கிய சிறுமிகளின் கன்னித் தன்மையை கழிப்பதற்கு, ஓரிரவுக்கு 4000 டாலர் கொடுக்கிறார்கள்.
2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
மாக்கண்டேய கட்சு அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல்
துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில்
கருத்துச் கொல்லும் போது, "போலி என்கவுண்டர் மூலம்
அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில்
போட வேண்டுமென்று கண்டனம்’ தெரிவித்தது. 12.8.2011
இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது
பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு
அப்பாவி 18 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரால்
பிடித்து ராணுவத்தினரால் ஜூன் மாதம் சுட்டுக்
கொல்லப்படுவதும் அதனை வீடியோவில் பார்த்த கராச்சி
ஐகோர்ட் சூயோமோட்டோ (தன்னிச்சையான) வழக்காக
எடுத்துக் கொண்டு அந்த ஏழு ராணுவ வீரர்களுக்கும் கடும்
ரஷ்யாவில் சோவியத் யூனியன் ஏற்பட்டபோது அடக்கு முறை பயங்கரமாக இருந்தது. யாரும் மதத்தைப் பின்பற்றக்கூடாது. பிரச்சாரமும் செய்யக்கூடாது. குர்ஆன் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் ஒரு 21 பேர் கொண்ட ஜமாஅத் ஒன்று தாஷ்கண்டுக்குச் சென்றது. மக்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க அழைத்தது.
ஆனால், ஜமாஅத்தினரைக் காட்டிலும் அங்குள்ளவர்கள்
மிக அற்புதமாக திருக்குர்ஆனை ஓதினார்கள். அதுவும்
பார்க்காமல் ஓதினார்கள். ஒவ்வொருவரும் ஹாஃபிளாக
இருந்தார்கள். இறைமறுப்பாளர்கள் ஆளும் பூமியில்
அவர்கள் எப்படி ஹாஃபிளானானார்கள் என்று கேட்டால்,
அவர்கள் தரும் பதில் மிக மிக அதிர்ச்சியூட்டும்.
முதலில் வீட்டில் வைத்து அவர்கள் ஓதியபோது,
ரஷ்யப்படை உள்ளே நுழைந்து ஒரு கர்பிணிப் பெண்ணை
வயிற்றைக்கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்துவிட்டு,
ஒரு உயிருள்ள பூனையை வைத்து அப்பெண்ணின்
வயிற்றைத் தைத்துவிட்டுத் துடிக்கத்துடிக்க மரிக்கச் செய்தனர்.
இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள், போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. ஏற்கனவே இலங்கை, இந்திய அரசுகளும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சில "தீவிர தமிழ் உணர்வாளர்களின்" குழுமங்கள் அரச கண்காணிப்பில் உள்ளன.
இலங்கையின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பூதங்கள் உலவுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள், தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் விடுவதில்லை. விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன. இந்த சம்பவங்களின் விளைவாக பல்வேறு வதந்திகள் உலாவின. "துட்டகைமுனுவின் வாளை தேடுவதற்காக, கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," சிங்களப் பகுதிகளில் வதந்தி பரவியது. தமிழ்ப் பகுதிகளில் அந்தக் கதை, "ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக, ஒரு மந்திரவாதியின் பூஜைக்காக கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," மாற்றப்பட்டது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வதந்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் தான் அதிகளவு வதந்திகள் செய்திகளாகின.
சிங்கள மக்கள் மத்தியில் "கிறீஸ் மனிதன்" என்ற கதை பிரசித்தம்.
"மீள முடியாத கடனுக்குள் மூழ்கியிருக்கும் அமெரிக்காவால் வெளி நாடுகளில் இருக்கும் இராணுவ தளங்களை தொடர்ந்தும் பராமரிக்க இயலுமா?"
சோவியத் யூனியனைப் போல ஐக்கிய அமெரிக்க குடியரசின் வீழ்ச்சிக் காலம் நெருங்கி விட்டதாக கூறுகிறார், எழுத்தாளரும் பதிவருமான Dmitry Orlov
அவருடனான நேர்காணலை Russia Today தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
America must work on starting a new economy and not restarting the old one or it will resemble the former Soviet Union, says author and blogger Dmitry Orlov.
ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா நகரை தவிர அனைத்து
பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக
போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியதை
தொடர்ந்து வீதிகளில் பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சி ஆரவரங்களில்
ஈடுபட்டு வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. முஅம்மர்
கடாபியின் ஆதரவு படையினருக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக
இடம்பெற்ற மோதல்களின் பின்னர் லிபியபோராளிகள்
தலைநகருக்குள் புகுந்துள்ளனர்
இதேவேளை முஅம்மர் கடாபியின் மகன் சைய்ப் அல் இஸ்லாம் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
உறுதிப்படுத்தியுள்ளது. கடாபியின் மூத்த மகனான முகமட் அல்
கடாபியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லிபிய போராளிகள் ஏற்கனவே
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடாபி விடுத்துள்ள செய்தியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கு
நாடுகளின் அடிமைகள் என்றும் பிரான்ஸ் மற்றும் மேற்கு நாடுகளுக்கு
கிளர்ச்சியாளர்கள் சேவகம் செய்பவர்கள் என்றும் தொடர்ந்தும்
அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகத்தான் நீங்கள் இருக்க
போகின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். நான் இறுதி வரை தான்
இருப்பேன் என் கூறியுள்ள கடாபி, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக
பேராடுவதற்கு பழங்குடியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tripoli ல் இருந்து
ஆகஸ்ட் 19, 2011
தேசியவாதம்
கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.