ஆகஸ்ட் 24, 2011


மத்திய கிழக்கு நிகழ்வுகள் எதை உணர்த்துகி்ன்றன?

அண்மைகாலமாக மத்திய கி்ழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில்
 நிகழும் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 
நடக்கும் என நினைப்பது நடக்காமல் போவதும் நிகழாது என நினைப்பது
 நிகழ்வதுமாக எதையுமே கணிக்க முடியாத நிலை.

உண்மையில் இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் இரு சக்திகள் 
இருக்கின்றன. இவையே எல்லாவற்றிற்கும் மூல காரணமாகும். ஒன்று
பீறீமேசன் மற்றையது ஸியோனிஸம். இவையே இன்றைய உலகின்
 நாசகார சக்திகளாகும்.

பீறீமேசன் சாத்தானிய இராஜியத்தை உலகில் உருவாக்க
 முனையும் அதே வேளை ஸியோனிஸம் அகண்ட யூத 
சாம்ராஜ்யத்தை அமைக்க முனைகிறது.

இலக்குகளை அடைந்துகொள்ள இவை இரண்டுமே ஒன்றில் ஒன்று 
தங்கி நிற்கின்றன. இதனால் சில விவகாரங்களில் இணைந்தும் சில 
விவகாரங்களில் தனித்தும் செயற்படுகின்றன.

பீறீமேசன் பற்றி ஏற்கனவே கட்டுரை  வெளியிட்டுள்ளது.
ஸியோனிஸத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சில புரிதல்கள் இங்கு 
அவசியமாகின்றது. அவற்றை சற்றுப் பார்ப்போம்.

அமெரிக்கா ஏன் முஸ்லிம்களிற்கு எதிராக செயற்படுகிறது?
அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தம் வரை முஸ்லிம்களிற்கு 
எதிரான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. என்று இஸ்ரேல்
 உருவானதோ அன்று முதல் அதனது முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை
 சித்தாந்த ரீதியாக உருவானது.

யூதர்களின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டது. 
அமெரிக்க அரசின் பெரிய வங்கியாளர்கள் அனைவரும் 
யூதர்களாவார்கள். அமெரிக்க பங்குச் சந்தையை கட்டுப்படுத்துவதில்
 யூத லொபிகளின் பங்கு அளப்பரியது.


வட்டியை நேரடியாக அறை கூவி எதிர்க்கும் மார்க்கம்
 உலகிலேயே இஸ்லாம் மட்டுமே. அது வட்டி வாங்குவது வட்டி 
கொடுப்பது வட்டிக்கு உடந்தையாக செயற்படுவது வட்டியுடன்
 தொடர்புடைய ஏனைய உபரி கட்டமைப்புக்கள் என
 எல்லாவற்றையுமே இஸ்லாம் நிராகரிக்கிறது.


அமெரிக்க நிதித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இராட்சஸ பல் 
தேசிய வர்த்தக நிறுவனங்கள் எல்லாமே யூத வங்கிளுடனேயே
 வியாபார தொடர்புகளை பேணிவருகின்றன.

வர்த்தக நிதி நிறுவனங்களினதும் உலகின் முன்னோடி 
வியாபார அமைப்புக்களினதும் தலைவர்கள் பீறீமேசனின் 
அங்கத்தவர்களாவார்கள். உலகின் சக்கதிமிக்க அரசியல்
 தலைவர்கள் பலரும் பீறீமேசனின் முது நிலை தலைவர்களாவார்கள்.

ஆக மொத்தத்தில் அமெரிக்காவின் இருப்பை கேள்விக்குறியாக்கும்
 வல்லமை இஸ்லாத்திற்கே உண்டு. இஸ்லாம் பலவீனப்படுத்தப்பட்டால் 
மட்டுமே அமெரிக்காவின் வளற்ச்சி நிரந்தரம். அமெரிக்கா இருந்தாலே
 இஸ்ரேல் தொடர்ந்தும் தேசப்படத்தில் திகழ முடியும்.

இஸ்லாத்தை ஒழிப்பதென்பதன் மறு பெயர் முஸ்லிம்களை அழிப்பது. 
அதனை நிகழ்த்த

முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தி துண்டாட வேண்டும். 

முஸ்லிம் நாடுகளின் இராணுவ கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட
 வேண்டும்.

உலகின் போக்கை கட்டுப்படுத்தும் எண்ணெய் வள நாடுகள்
 கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படல் வேண்டும். 

அன்று அரபு யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகளின் இராணுவங்கள்
 செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.

ஸியா சுன்னி முரண்பாடுகளின் ஊடாக முஸ்லிம்கள் 
தங்களுக்குள் சண்டையிட வைக்க வேண்டும்.

பாகிஸ்தானிய இராணுவமும் அதன் அணுவல்லமையும் 
அழிக்கப்படல் வேண்டும்.

இவையெல்லாம் நிகழும் போது இரண்டு விடயங்களை அடைந்து
 கொள்ள முடியும்.

முதலாவது சாத்தானிய இராஜியத்தின் ஸ்தாபிதம்.  பழைய 
ஏகாதிபத்திய ஆட்சியமைப்பை உருவாக்கி காலனித்து உலகை 
நிர்மாணிப்பது. ஒரு சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் இருண்ட
 யுகம் அது.

இரண்டாவது அகண்ட இஸ்ரேலின் உருவாக்கம். ஈராக்கின் டைகிரீஸ்
 நதிக் கரை முதல் மதீனாவின் எல்லை வரை அதன் எல்லைகள். ஓ இஸ்ரேலே உனது எல்லைகள் இவையென இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் முகப்பில் இந்த வாசகங்கள் இன்றும் தொங்கிக்கொணடிருக்கின்றன.The Knesset (Hebrew for "assembly") is the Parliament 
of Israel. It is located in Jerusalem. First convened on February 14, 1949.



இந்த இரண்டு சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே உலகம் இயங்க 
முற்பட்டுள்ளது. இவையே உலகின் அதிகாரம் மிக்க தலைவர்களை 
உருவாக்குகிறார்கள். அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மன் 
நெதர்லாந் ஸ்பெய்ன் என இதன் பட்டியல் நீளமானது. இந்தியப் 
பிரதமர் மன் மோகன் சிங் சோனியா காந்தி போன்றோர் கூட இன்று
 பீறீமேசனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர்.

எழுந்து வரும் இஸ்லாமிய அலை
 மதச்சார்பற்ற முஸ்லிம் நாடுகளா
ன துருக்கி எகிப்து சிரியா ஜோர்தான்
 ஈராக் என எல்லாவற்றிலும் பற்றிக்
 கொள்ளும். அப்போது அந்நாட்டு
 இராணுவங்களும் அதன்
 ஜெனரல்களும் இஸ்லாமிய
 வட்டத்திற்குள் செயற்பட முற்படுவர். 

அந்த நிலை வருவதற்கு முன்பாகவே அரசியல் ரீதியான மாற்றங்களை
 உருவாக்க முற்பட்டுள்ளன மேற்படி சக்திகள். இதன் விளைவுகளே
 இன்றைய உலகியல் நிலைப்பாடுகள்.

எது எவ்வாறினும் இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே. மஹ்தி வரும் 
வரை கிடப்பில் போடும் விடயமல்ல இது. முஸ்லிம்களின்
 ஒற்றுமையே இஸ்லாத்தின் வெற்றியாகும். எமது உண்மை
 வரலாற்றை சற்று வெளியெடுத்துப் பாருங்கள் பல நிதர்சனமான
 தீர்வுகளை அது நிச்சயம் தரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக