ஆகஸ்ட் 23, 2011

லிபியாவின் கமால் பாஷா யார்?


லிபியாவின் ஆட்சி முடிவிற்கு வரும் தருணமிது. C.I.A.
 வழிகாட்டலிலும் பென்டகனின் கட்டளைகளிற்கும் அமைய
 நடாத்தப்பட்ட வெளிப்படையான புரட்சி இது. “சுதந்திரப்
 போராளிகள்” எனும் பெயரில் அமெரிக்காவிற்கும்
 பிரான்ஸிற்கும் கூலிப்படையாக தொழிற்படும் மேஷனரி 
அமைப்பினரே இப்போது திரிப்போலியை கைப்பற்ற 
களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த யுத்தத்தின் நிலையான காரணங்கள் இரண்டு. ஆபிரிக்க
 நாடுகளின் வலுவான இராணுவ கூட்டிற்கு தலைமை தாங்க
 முற்பட்ட கடாபி அகற்றப்படல் வேண்டும் எனும்
 ஏகாதிபத்திய சக்திகளின் எண்ணம் முதலாவது. அவ்வாறு 
ஆபிரிக்க நாடுகளின் இராணுவ கூட்டு ஏற்பட்டால் பல்தேசிய
 வர்த்தக கம்பனிகளின் மூலப்பொருட்களிற்கான ஆபிரிக்க 
இருப்பு கேள்விக்குறியாகி விடும்.

“இஸ்ரேலின் எண்ணை” என்பது இரண்டாவது பிரதான
 குறிக்கோளாகும். நாளைய யூத சாம்ராஜ்ய நகர்விற்கு
 நிலையான எண்ணை விநியோகமும் எண்ணைய் நிலங்கள் 
மீதான ஆதிக்கமும் இன்றியமையாதது. அதற்கான
 சண்டையே இது. பிரான்ஸின் சாகோஸி ஒரு யூதன்.
 ஸியோனிஸ்ட். ப்றீமேஷன் முது நிலை உறுப்பினர். 
இஸ்ரேலிற்காகவே எல்லாம் நடக்கிறது.
கடாபியின் ஆட்சியில் அங்கே
இல்லாதது இஸ்லாம் மட்டுமே. 
ஏனைய பொளதீக காரணிகள்
 வளங்கள் அனைத்தையும் கடாபி
 நாட்டு மக்களிற்காக நிறையவே
 செய்துள்ளார். பசி பஞ்சம் அற்ற 
உணவுற்பத்தியில் தன்னிகரற்ற
 தேசம். இது ஒரு நாளும் உலக வங்கிக்கும்
 சர்வதேச நாணய நிதியத்திற்கும் பிடிக்காத
 விடயம். விட்டு வைப்பார்களா லிபியாவை.
 முடிவு சுதந்திரம் என்ற பெயரில் தெருச்சண்டியர்கள்
 எல்லாம் போராளிகளாக்கப்பட்டுள்ளனர்.

  • ஆபிரிக்க தேசங்களின் இராணுவ கூட்டிற்கான
           தலைமை கவிழ்க்கப்பட்டாயிற்று
  • பலம் பொருந்திய முஸ்லிம் இராணுவ கட்டமைப்பு
           சிதைக்கப்பட்டாயிற்று
  • இஸ்ரேலிற்கான எண்ணெய் விநியோகத்திற்கான
           ஊற்றுவாய் உருவாக்கப்பட்டாயிற்று
  • தன்னிறைவு உணவுற்பத்தி மிக்க நாடு கவிழ்க்கப்பட்டு 
         அடுத்த நாடுகளில் உணவிற்காக தங்கி நிற்கும்
         நிலையையும் உருவாக்கியாயிற்று
திரிப்போலியை கைப்பற்ற முன்னேறிய சீ.ஐ.ஏ.யின்
 கைகூலிகள் “ஒபாமா வாழ்க”, “சார்கோஸி வாழ்க”என
 முழங்கியவாறே முன்னேறுகின்றனர். இந்த கோஷம்
 இப்போது லிபியாவின் பட்டி தொட்டி எங்கும் ஒலி்க்கும் 
முழக்கமாக மாற்றப்பட்டுள்ளது. நாளை “கொக்கோ
 கோலா கல்சரில்” ஊறிய லிபிய அரபிகளை நாம் காண
 வெகு நாட்கள் செல்லாது.

ஒரே ஒரு ஆறுதல் மட்டுமே இப்புரட்சியில் உள்ள விடயம். 
அல் கைய்தா உறுப்பினர்களும் புரட்சி படையில் 
கலந்துள்ளனர். பல இடங்களில் சிறு சிறு குழுக்கலாக 
அவர்கள் வழிநடாத்தப்படுகின்றனர். நேற்று இரு அமெரிக்க
 நேட்டோ படையினரை இவர்கள் திரிப்போலியின்
 எல்லையில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இது 
அமெரிக்க ஸியோனிஸ சக்திகளிற்கு தலையிடிதான்.

பல்வேறுபட்டு புரட்சி குழுக்கள், பிராந்திய ரீதியில் 
செல்வாக்கு செலுத்தும் ஆதி பழங்குடி பிரபுக்கள்,இஸ்லாமிய 
ஆட்சியை நாடி நிற்கும் குழுக்கள் இவர்கள் அனைவரையும்
 வைத்துக் கொண்டு லிபிய அரசை அமைக்கும் விடயம் 
ஒன்றும் அமெரிக்காவிற்கு சிரமமானதல்ல.
ஏற்கனவே ஈராக்கில் ஷியா, சுன்னி, பேப்பர், குர்திஸ் என 
பல குழுக்களை ஒரு கழுதையில் ஏற்றிய அனுபவம் 
அமெரிக்காவிற்கு உண்டு. அதை விட ஆப்கானிஸ்தானின்
 ஜிஹாதிய வெற்றிக்கு பின்பு அங்கு காணப்பட்ட பல
 குழுக்களையும், யுத்த பிரபுக்களையும் ஒரு குடையின் 
கீழ் கொண்டு வந்த அனுபவமும் அமெரி்க்காவிற்கு உண்டு. 
இதற்கு ரப்பானியும் விதி விலக்கல்ல. குல்புதீன்
 ஹிக்மதியாரும் விதிவிலக்கல்ல. எல்லோரிற்கும்
 சீ.ஐ.ஏ.யிடம் ஒரு விலையுண்டு. அந்த ஒபர் சரிவரும்
 வேளையில் எல்லாமே அடங்கிப்போய் விடும்.

இஸ்லாமிய ஆட்சிக்கா எவ்வளவு மக்கள் போராடினார்கள்? 
அமெரிக்க மற்றும் மேற்கத்தைய மாய ஊடகங்களின் 
செய்திகளே இவர்களது ஈமானிய பலம். ஊடகங்களே இந்த 
சண்டையை வழி நடாத்தின. இந்த போராட்டத்திற்கான
எந்தவித நியாயாதிக்க தன்மைகளும் இல்லாமல் இருப்பது 
கவனிக்கத்தக்க விடயமாகும். 

கடாபியின் ஜனநாயக சுதந்திர மறுப்பு என்பதை தவிர இவர்கள்
 எதை தவறாகப் பார்க்கிறார்கள். கடாபி இஸ்லாமிய 
பிரச்சாரகர்களை சிறையில் அடைத்தான்.
 கொன்றொழித்தான். மார்கத்திற்கு முரணான தாகூத்தாக
 தன்னை தானே பிரகடனம் செய்தான். இதற்காக 
போராடினால் எதிர்காலம் லிபியாவிற்கு வசந்தமாக
 இருக்கும். இவர்கள் போராடியது எல்லாம்
 ஒபாமாவிற்காகவும் சார்கோஸிக்காகவுமே. நாளைய
 லிபியாவில் இதன் விளைவுகளை அறுவடை செய்து
 கொள்ளலாம்.

ஆனாலும் ஆப்கானின் ஜலாலுத்தீன் ஹக்கானி போன்ற 
எதற்கும் மசியாத இறையாட்சியை கோரும் 
முஜாஹித்களும் சமகால வரலாற்றில் இருக்கத்தான் 
செய்கிறார்கள். இவர்களின் ஈமானிற்கு முன்பு அமெரிக்க
 டொலர் தோற்றுப்போய்விடுகிறது. அதே போல் ஸலபி 
கருத்துடைய போராளிகளும்,அல்கைய்தா போராளிகளும்
 களத்தில் மீதமிருப்பது தான் ஒரே ஒரு ஆறுதல்

அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக