ஜூலை 30, 2012


சீனாவின் அட்டூழியம் 

ரமழானிலும் தொடர்கிறது....

  பேசப்படாத 

முஸ்லிம்கள்


Xinjiang. சீனாவின் கொலைக்களம். இங்கு உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அரசால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள அடக்குமுறைகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் வெளிஉலகிற்கு தெரியவருவதில்லை. அமெரிக்க ஊடகங்கள் எவ்வளவு முயன்றும்
 இதன் ஒரு காட்சியையேனும் படமாக்க முடியாமல் போயுள்ளது. யாராவது சீன 
அரசின் கொலைகளம் பற்றி தகவல்களை வழங்க முற்பட்டாலோ அல்லது
 சேகரித்தாலோ அவர்கள் தேச துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் 
முன்னிலையில் சதுக்கங்களில் வைத்து தலையில் சுடப்படுவர்.

ஒலிம்பிக்கில் குண்டுவெடிக்கும் இல்லுமினாட்டி எச்சரிக்கை

இல்லுமினாட்டி..இந்தப்பெயரை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதா? ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் அறிந்திருப்பீர்கள்.இது டான்பிரவுனின் கதைதான் இவர்தான் டாவின்சிகோட்டின் எழுத்தாளருமாவார்.ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் இல்லுமினாட்டி என்றரகசிய சமூகம் வத்திக்கானின் அடுத்த போப்பாக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள 4 வரை இலுமினாட்டி கடத்துகின்றது கொலை செய்ய முயற்சிக்கின்றது.இவற்றை முறையடிக்க டொம் ஹாங்க்ஸ் இல்லுமினாட்டியை பின் தொடர்வதாக கதை செல்லும்.


(இதை வாசிக்கும்போது இது நிஜத்தில் நடைபெறமுடியாத சயன்ஸ்ஃபிக்ஸன் கதை மாதிரியோ,முற்றிலும் முட்டாள் தனமாக சித்திகரிக்கப்பட்ட ஒன்றாகவோ தோன்றலாம்.ஆனால் இல்லுமினாட்டி என்ற

ஜூலை 05, 2012


சிரிய வெடிமருந்து கிடங்கிற்கு நெருப்புவைத்தல்

சிரியாவில் குருதி கொட்டுதல் பெருகுவதைத் தடுக்கும் கடைசி வாய்ப்புத் தலையீடு எனக் கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் கோபி அன்னான் ஜெனிவாவில் சனிக்கிழமை கூட்டும் வெளியுறவு மந்திரிகள் கூட்டம், வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆட்சி மாற்றத்திற்காக கோரிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான அரங்கைத்தான் அமைக்கும்.

அமெரிக்காவை நோக்கிச் சாய்கிறது இலங்கை


ஒபாமாவின் நிர்வாகம் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்ததனது இராஜதந்திர மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றநிலையில்இலங்கை அரசாங்கம் தனது பாதையை மாற்றுகிறதுசீனாவில்இருந்து தன்னை சற்று தள்ளி நிறுத்திக் கொள்ளும் இலங்கை அமெரிக்காவுக்குநெருக்கமாகும் முயற்சிகளில் இறங்குகிறது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி-லா பாதுகாப்புப்பேச்சுவார்த்தைகளில் இந்த அம்சம் வெளிப்படையாக இருந்ததுஇலங்கையின்பாதுகாப்புச் செயலரான கோத்தபய ராஜபக்சவும் அயலுறவுத் துறைஅமைச்சரான ஜி.எல்.பீரிஸும் அமெரிக்க இராணுவ

போர் அறிவிப்பிற்கு அமெரிக்கா காரணம் நாடுகிறது

சிரியாவின் வான் பகுதியில் நுழைந்த ஒரு துருக்கிய F4 Phantom ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர்அமெரிக்க தலைமையிலான பிரதான சக்திகள் தொடர்ச்சியாக யுத்த அபாய அறிக்கைகளையும்,அச்சுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளனஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் துருக்கிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுஇது பரந்த யுத்தம் எனும் திசையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதான முன்னெடுப்பைக் குறிக்கிறது.

ஓர் அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையின் மீது உறுப்பு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையை அனுமதிக்கும்கூட்டு மாநாட்டிற்கான விதிமுறை 4இன் கீழ் அழைக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தில்,நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் கூட இருக்கின்றனர்.
அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளின் இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதிமுறை 5இன் கீழ் இக்கூட்டம் நடைபெறவில்லை என்றாலும்,விதிமுறை 5ஐ பரிசீலிக்க துருக்கி கூட்டத்தில் நேட்டோவிற்கு அழுத்தமளிக்குமென திங்களன்று அது குறிப்பிட்டதுபெப்ரவரி 2003இல்—அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்—ஈராக்கிற்கு எதிராக விதிமுறை 4ஐ பயன்படுத்தியதற்குப் பின்னர்இப்போது தான் அதேபோன்று முதல்முறையாக மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது.

பிரமிட் கனவுகள் - முர்ஸி 

பின்னால் பதுங்கியுள்ள 

இஹ்வானிய இராணுவ 

மூளைகள்   

  
கிப்து அன்று முதல் இன்று வரை மர்மங்கள் நிறைந்த தேசம்.
 உலகிற்கு நாகரீகத்தை அறிமுகம் செய்த காலம் முதல் அந்த 
மக்கள் 
சிறந்த மூளைவளம் மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 
ரோமானியர்களைப்போலவோ, மொங்கோலியர்களைப்போலவோ, 
கிரேக்கர்களைப்போலவோ இந்த நாட்டின் மன்னர்கள் அயல் 
தேசங்களை கைப்பற்றி சாம்ராஜ்ஜியங்களை உருவாக்க 
முனையவில்லை. அதே வேளை  எகிப்தில் இறுக்கமான 
ஒரு உறுதிமிக்க இராணுவ அரசை பேணவும் தவறவில்லை. 
இது பிர்அவ்ன் முதல் ஹுஸ்னி முபாரக்வரை 
தொடரும் நிகழ்வு.

ஜூலை 02, 2012


எமக்கு தெரியாத சில 

சியோனிஸ உண்மைகள் - பிம்பங்களிற்கு அப்பால்

து நடந்தது சுமார் ஒரு வருட
 காலங்களிற்கு முன்னர்.  Azoun. 
ஒரு சிறிய கிராமம். சிறு 
பயிர்செய்கை, ஆடுவளர்த்தல் 
என தம் பொருளாதாரங்களில் 
தத்தளிப்பவர்கள். சிறிய வாழ்க்கை.
 அதிகம் அப்பாவிகள். கூகுள் 
ஏர்த்தில் கூட மனிதர்கள் 
பார்த்திருப்பார்களா? என 
எண்ண வைக்கும் கிராமம். 
Qalqilya மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் 
மேற்குக்கரையில் அமைந்த மாகாணம் அது.