ஜூலை 17, 2014

ஈராக்கில் தயாராகும் ஷியாக்களின் இராணுவ அணிகள் - தெற்கு ஈராக்கில் காத்திருக்கும் களங்கள்!!

by: அபூ அஸ்ஜத்

ஹதி இராணுவத்தினர் ஹமாஸை விடவும் வலுவானவர்கள், ஹிஸ்புல்லாக்களை விடவும் ஆக்ரோசமானவர்கள்

ராக்கில் நடக்கும் உள்நாட்டு சண்டையில் இஸ்லாமிய கிலாபாவின் (ISIS) படையினரின் (முன்பு பேராளிகள்) வேகமான முன்னேற்றங்களை கண்டு ஈராக்கிய இராணுவம் அச்சமடைந்துள்ளது. அதன் பல களமுனைத்தளபதிகளும், கட்டளைத்தளபதிகளும் தங்கள் யூனிபோர்ம்களை களைந்து விட்டு சிவில் உடையில் மக்களோடு மக்களாக கலந்து மாயமாகி வருகின்றனர். அமெரிக்காவுடனான யுத்தத்தில் சீ.ஐ.ஏ. ஈராக்கிய தளபதிகளை பெரும் விலைக்கு வாங்கி இவ்வாறே தங்கள் படைக்கட்டமைப்புக்களை களைத்து விட்டு சிவில் உடையில் மக்களுள் கலந்து பாதுகாப்பாக வெளியேறுமாறு அவர்களை பணித்திருந்தது. அன்று அமெரிக்க

எகிப்திய “யுத்த நிறுத்த வரைவிற்கு” பின்னால் இருந்த ஹமாஸிற்கான “பொறி”


by:Abu Asjath

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களும், அதன் பதிலடியாக ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களும் 08 நாட்களாக நிகழ்ந்த போது எகிப்திய அரசு ஓர் உத்தேச சமாதான தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததன் ஊடாக சண்டை நிறுத் ஒப்பந்தத்தை முதலில் அமுல் செய்யக்கோரியது. இது உண்மையில் அமெரிக்க செயளர் கெரியின் ஆலோசனைகளிற்கு அமைய வரையப்பட்ட சமாதானத்திட்டமாகும். இந்த திட்டத்தை இஸ்ரேலே் ஆராயத்தயார் என்றும் அறிவித்த அதே வேளை ஹமாஸ் அதனை முற்றாக மறுத்ததுடன் அது முழு காஸாவின் போராட்டத்தையும்

ஜூலை 16, 2014

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து நாஸாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சென்ற புதன் கிழமை இதனை வெளியிட்டது நாஸா. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்பது நாஸா விஞ்ஞானிகளின் கணிப்பு. அது

ஜூலை 15, 2014

இஸ்ரேலிய டி.வி. ஒளிபரப்பை ‘ஹைஜாக்’ பண்ணியதா ஹமாஸ் ?

Demonstrators at a pro-Israel demonstration in Los Angeles on Sunday, July 13, 2014 (Photo credit: Rick Loomis/Los Angeles Times/AP)

ஸ்ரேலை நோக்கி காசா பகுதியில் இருந்து ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இஸ்ரேலில் சில குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து, ஹமாஸ்-இஸ்ரேல் யுத்தத்தின் 7-வது நாளாகிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பாகும் சில

இஸ்ரேலின் மேல் பறந்த ஹமாஸின் ட்ரோன் விமானம் - பற்றியட் ஏவுகணை தாக்குதல் மூலம் வீழ்த்தியது இஸ்ரேல்...

A Patriot anti-missile system in Israel (photo credit: Shay Levy/Flash90)

ஸ்ரேலிய ராணுவத்தின் மீது அல்-கஸ்ஸாம் படையணி பல புதிய யுக்திகளை கொண்டு தாக்குதல்களை நடாத்தி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக இருக்கிறது. கடலின் அடியில் சென்று இஸ்ரேலிய படைத்தளம் மீதான தாக்குதலை நடாத்தியமை இஸ்ரேலிய இராணுவம் எதிர்பார்க்காத ஒன்று. அது போல் நேற்றும் ஒரு முயற்ச்சியில் இறங்கியிருந்தது அல்-கஸ்ஸாம் படையணி. சிறிய ரக ட்ரோன் விமானம் போன்ற ஒன்றை இஸ்ரேலின் ராடார் திரையில் கண்ட இராணுவ கட்டுப்பாட்டு மைய உத்தியோகத்தினர்,

“Zekim Military Base” மீதான அல்-கஸ்ஸாம் படையணியின் தாக்குதலும் “Merkava tank-களின்” அழிவும் - ஆயுதம் எது???

ல்லோரிடமும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் இஸ்ரேலிய இராணுவம் காஸாவினுள் புகாமல் தாமதிக்கிறது. அதற்கான காரணம் என்ன? என்பதே அது. இதோ அதற்கான விடை..
ஹமாஸின் இராணுவப்பிரிவான “அல்-கஸ்ஸாமின்” தாக்குதல் அணிகளுல் முதன்மையானது “Ash-Shaheed Brigade”. வீரமரண தாக்குதல்களை நிகழ்த்துவதில் முதன்மையானது. மேற்கின் ஊடகங்கள் இதனை “தற்கொலை தாக்குதல் அணி” என வரையறுக்கின்றன. உண்மை அவ்வாறல்ல.

இஸ்ரேலிய அதிரடிப்படை முதல் தடவையாக எல்லை கடந்து காசா பகுதிக்குள் புகுந்தது!
டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில், தரை மார்க்கமாக காசா பகுதிக்குள் புகுந்தது, இஸ்ரேலின் சிறிய அதிரடிப் படைப்பிரிவு ஒன்று!
கடந்த சில தினங்களாக எஸ்கலேட் பண்ணிவரும் இந்த யுத்தத்தில், இதுவரை இஸ்ரேல் தமது விமானப்படை விமானங்கள் மூலம் குண்டுவீசிக்கொண்டு இருந்தது. ஹமாஸ் இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது.
இரு தரப்பும், எல்லை கடந்து எதிர் தரப்பின் பகுதிக்குள் சென்றதில்லை.
நேற்றிரவு முதல்

டெல்-அவிவ் நகர் மீது ஹமாஸின் தொடர் “பிளாங்கெட் மிசைல்” தாக்குதல்!

 
நேற்றிரவு, இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது ஹமாஸின் இராணுவப்பிரிவு.
முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு தெரியுமா? நேற்றிரவு நடத்தப்பட்டது, பிளாங்கெட் மிசைல் தாக்குதல்!
அதன் அர்த்தம் என்னவென்றால், எந்தவொரு இலக்கையும் குறி வைக்காமல், கடகடவென அடுத்தடுத்து

ஜூலை 04, 2014

அபூபக்கர் அல்-பக்தாதியின் “கிலாபா பிரகடன உரை” - (I.S.I.S.-யினால் வெளியிடப்பட்ட ஒலி நாடாவின் தொகுப்பு)


ராக்கில் ஆரம்பித்து இன்று உலகப்படத்தில் கருப்பு மையினால் எல்லைகளை வரையும் அளவிற்கு (?) தன்னை திரும்பிப்ப பார்க்க வைத்த ஐ.எஸ். எனும் இஸ்லாமிய கிலாபாவின் அமீருல் முஃமினீனாக தன்னை பிரகடனம் செய்துள்ள புரபஸ்ஸர் அபூபக்கர் அல்-பக்தாதியினால் ரமழானிற்கான நற்செய்தியாக விடுக்கப்பட்ட கிலாபா பிரகடனம் தொடர்பான ஒலிநடாவின் முக்கிய பதிவுகள் இவை. உலக முஸ்லிம்களிற்கான கிலாபாவின் செய்தியாக அல்லாமல்

ஜோர்தானுக்குள் I.S.I.S. இயக்கம் எதிர்பார்க்கும் அந்த ‘ஏதோ ஒன்று’ - காத்திருக்கும் சிலீப்பர் செல்கள் !!!

ராக்கில் நடக்கும் யுத்தத்தை உன்னிப்பாக கவனித்துவரும் ராணுவ ஆய்வாளர்கள் அனைவரது கவனமும், கடந்த சில நாட்களாக ஜோர்தான் மீதும் உள்ளது. அதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது.
ஈராக்குக்குள் ISIS இயக்கம் புரியும் யுத்தம் மற்ற அயல் நாடுகளிலும் பெரிதாக வெடிக்க வேண்டுமானால், அதற்கான முதலாவது தீப்பொறி, ஜோர்தானில் இருந்தே வர வேண்டும்.

ஏனென்றால் ISIS இயக்கம், ஜோர்தானுக்குள்

ஜூன் 25, 2014

இலங்கைசிங்கள-பெளத்த கும்பல்முஸ்லிம்களுக்கு எதிரானவன்முறையை கட்டவிழ்த்துவிட்டதுஞாயிறன்று, அதிதீவிரவாத பொது பல சேனா அல்லது பௌத்த படையினரால் அணிதிரட்டப்பட்ட சிங்கள-பெளத்த குண்டர் கும்பல், தென் இலங்கை நகரான அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கடைகளை எரித்து, இரண்டு பேரை படுகொலை செய்ததோடு டஜன் கணக்கானவர்களை காயப்படுத்தினர்.
இலங்கையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கிய, நன்கு திட்டமிடப்பட்ட இந்த தாக்குதல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், உழைக்கும் மக்கள் மத்தியில் அதன் கொள்கைகள் மீது பெருகிவரும் எதிர்ப்பை திசை திருப்ப, பாசிச குழுக்களை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை சித்தரிக்கின்றது.
பொலிஸ் மற்றும் அதன் கமாண்டோக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே

ஜூன் 18, 2014

போகோ ஹராமும் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும்!


நைஜீரியாவில் சமீப காலமாக 'போகோ ஹராம்' என்ற ஒரு தீவிரவாத அமைப்பு பல கிறித்தவ சிறுமிகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளது. அவர்களை விலைக்கு விற்போம் என்று அதன் தலைவன் அறிவிக்கிறான். இடைக்கு இடையே வெறி வந்தவனாக 'அல்லாஹு அக்பர்' என்று வேறு கத்துகிறான். அட கிறுக்கனே! இதுதான் இஸ்லாமா? இஸ்லாம் இதைத்தான் உனக்கு போதித்ததா?

நபிகள் நாயகத்தின் இறக்கும் காலங்களில் அவரின் கவச உடை ஒரு யூதரிடம் அடமானமாக இருந்தது. நபித் தோழர் ஒருவர் 'பக்கத்து வீட்டு மாற்றுமத நண்பருக்கு இன்று சாப்பாடு கொடுத்து விட்டாயா?' என்று தினமும் தனது மனைவியிடம் கேட்பாராம். ஏனெனில் அவ்வாறு செய்யச் சொல்லி நபிகள் நாயகத்தின் கட்டளை இருக்கிறது. உக்கிரமமாக நடக்கும் போரில் கூட பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடை விதித்திருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்நாள் முழுக்க மாற்று மதத்தவர்களிடம் மிக அன்பாகவே நடந்துள்ளனர். நபிகளையும் அவரது தோழர்களையும் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தினால் கொல்ல வரும் போது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரை நபிகளார் தனது தோழர்களுக்கு கடமையாக்கினார். அதுவும் தற்காப்புக்காகவே!

ஆனால் இங்கு அப்பாவி சிறுமிகள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்களை கொல்வோம் என்றும் மத மாற்றம் செய்வோம் என்றும் சந்தையில் விற்று விடுவோம் என்றும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிவிக்கின்றனர். கடைசியில் 'அல்லாஹூ அக்பர்' என்று தட்டுத் தடுமாறி சொல்லி

பிரேசில் - அவரவர் கவலை அவரவர்க்கு!It is not just the hotels and tour operators, who are going to benefit the most from the 2014 FIFA Football World Cup. According to some estimates there are at least 10 lakh prostitutes in Brazil and they are also hoping to earn a lot during the World Cup. 

பிரேசில் நாட்டில் தற்போது உலக கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவதை நாம் அறிவோம். இதற்காக உலகம் முழுவதிலும்

ஜூன் 17, 2014

மத்தியகிழக்கின் அமெரிக்க இராஜதந்திர தோல்விகளும் இஸ்லாமிய எழுச்சியின் வெற்றிகளும்!

தாமை அவசர அவசரமாக தூக்கிலிட்டு கொலை செய்ததன் ஊடாக மேற்கின் இராஜதந்திரம் அடைந்த இலக்கின் ஒரு பரிமாணமே இந்த I.S.I.S.- ஈராக் நெருக்கடி பிராந்திய போரிற்கான இன்னொரு அத்திவாரம்

சுமார் மில்லியன் மக்களைக் கொண்ட ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசூலில் அத்துமீறிய பின்னர்அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த ஒரு சுன்னி போராளிகள் குழுவான ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசு(Islamic State of Iraq and the Levant – ISIS), முன்னாள் ஈராக்கிய தலைவர் சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரிட் மற்றும் பாக்தாத் வழியில் உள்ள திக்ரிஸ் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஏனைய பல நகரங்களைக் கைப்பற்றிஅதன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ISIS முன்னேறி வருவதைத் தடுக்கும் நம்பிக்கையில்

ஜூன் 16, 2014

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்

சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி என்பதும், ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மைகள். அமெரிக்கர்கள், ஆரம்ப காலங்களில் ISIS இயக்கத்தினை AQI (ஈராக்கிய அல்கைதா) என்று குறிப்பிட்டு வந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு நடந்த சில மாதங்களின் பின்னர், பதவியிறக்கப் பட்ட சதாம் விசுவாசிகளும், பாத் தேசியவாதிகளும் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அந்தப்