ஜூலை 16, 2014

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!



நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து நாஸாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சென்ற புதன் கிழமை இதனை வெளியிட்டது நாஸா. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்பது நாஸா விஞ்ஞானிகளின் கணிப்பு. அது

ஜூன் 18, 2014


பிரேசில் - அவரவர் கவலை அவரவர்க்கு!



It is not just the hotels and tour operators, who are going to benefit the most from the 2014 FIFA Football World Cup. According to some estimates there are at least 10 lakh prostitutes in Brazil and they are also hoping to earn a lot during the World Cup.







 

பிரேசில் நாட்டில் தற்போது உலக கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவதை நாம் அறிவோம். இதற்காக உலகம் முழுவதிலும்

மே 10, 2013


பங்களதேஷ் கட்டிடச் சரிவும் உலகப் பெருநிறுவனங்களும்

Peter Symonds 

ராணா பிளாசா கட்டிடச் சரிவின் இரண்டு வாரங்களுக்கு பின்னர் உலக சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்கள், பங்களாதேசத்தில் தங்கள் ஆடைகள் ஆதாரத்தைக் கொண்ட வால்மார்ட், பிரைமார்க், பெனிட்டன் இன்னும் பிற நிறுனங்கள் இழிந்தவகையிலான மக்கள் தொடர்பு முறையைக் கையாண்டு பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்படுவதுடன்தங்களின் வர்த்தக தோற்றத்தையும் இலாபங்களையும் தக்க வைத்துக் கொள்ளவும் முயல்கின்றன.
நேற்றுவரை, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 705 ஐ எட்டிவிட்டது; இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்ற நிலையில், இக் கட்டிடப் பொறிவு நாட்டின் வரலாற்றில் மிக மோசமான தொழிற்துறை பேரழிவு என்பதுடன் உலகிலேயே மோசமானதில் ஒன்று எனவும் ஆகிவிட்டது. ராணா பிளாசா ஆயிரக்கணக்கான நெறியற்ற முறையில் கட்டப்பட்டுள்ள பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களின் ஒரு மாதிரியாகும்இங்கு தொழிலாளர்கள் மாதம் 38 டாலருக்கு உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.
ஏப்ரல் 24 பேரழிவுச் செய்தி வெளிவந்தவுடன் நன்கு ஒத்திகை

மே 08, 2013


FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.

முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த

ஏப்ரல் 12, 2013


ஒபாமாவின் “நெறிப்படுத்தலும்” ஆசியாவில் அணுவாயுதப்போர் அச்சுறுத்தலும்

Peter Symonds

கடந்த ஒரு மாதமாக ஒபாமா நிர்வாகம், வடகொரியாவிற்கு எதிராக பொறுப்பற்றஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இது வடகிழக்கு ஆசியாவில்அழுத்தங்களுக்கு தீயூட்டி போர் அபாயங்களை அதிகரித்துள்ளது.இப்பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் வட கொரியா ஆட்சியைஅரக்கத்தனமாக சித்தரிப்பதுடன் மற்றும் அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவது முற்றிலும் “தற்பாதுகாப்பிற்கு” என்று கூறப்படுகின்றது.
ஆனால்வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் CNN இரண்டும் நேற்று பென்டகன் பலமாதங்கள் முன்னரே இயற்றப்பட்டு ஒபாமா நிர்வாகத்தால் இந்த ஆண்டுமுன்னதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட நெறிப்படுத்தல்” (“the playbook”)எனக்கூறப்படுவதை பின்பற்றுகிறது என்றும் கூறுகின்றனதென் கொரியாவிற்குஅணுவாயுதத்திறன் கொண்ட B52 விமானங்களை மார்ச் 8, 26 திகதிகளில்கொண்டு சென்றதும்மார்ச் 28ல் B2 விமானங்களை அனுப்பியதும்மார்ச் 31ல் F22 Raptor போர்விமானங்களை முன்கூட்டியே அனுப்பியதும் இத் திட்டத்தின் ஒரு பாகமாகும்.
B52, B-2 அணுவாயுதத் திறன் உடைய முக்கியமான குண்டுத்தாக்குதல்விமானங்களில் தற்பாதுகாப்பு” அம்சம் 

ஏப்ரல் 10, 2013


நமக்கு, உயிர் பயத்தை காட்டியே 


கொள்ளை லாபம் பார்க்கும் மருந்து 


கம்பெனிகள்

நன்றாகப்படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளைக்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர் க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாம ல்போய், சேமித்து வைத்த மொத் தப் பணத்தையும் மருத்துவமனை க்கும், மருந்து நிறுவனங்களுக்கு ம் தந்து விட்டு, என்ன செய்வ தென்று தெரியாமல் முழிக்கி றோம்.
 
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில நோய்கள் வந்தால், வாழ்நாள்சேமிப்பே கரைந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய நோய்களில் ஒன்று தான் கேன் சர். இந்த நோயினால் இதுவரை சொல்ல முடியாத கஷ்ட த்துக்குள்ளானவர்கள் சமீபத்தில் வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சந்தோஷப்படலாம். அது என்ன தீர்ப்பு?
 
மகிழ்ச்சி தந்த தீர்ப்பு!

அவசர காலத்தில் இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி -விக்கிலீக்ஸ் !

  • இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1975 மற்றும் 1977 ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி 

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.
ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என

ஏப்ரல் 04, 2013


இந்தியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு 


இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.


ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள்

மார்ச் 27, 2013


மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம்

நமது குழந்தைகளின் உயிருக்கு 

ஆபத்து எச்சரிக்கை!



 ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின்
 தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு
 இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான
 தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு 
வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின்
 தயாரிப்புகளை
 குழந்தைகளுக்கு
 பயன்படுத்தினால்
 குழந்தைகளுக்கு அலர்ஜி,
 ஆஸ்மா, கேன்சர், போன்ற
 நோய்களையும் சில 
நேரங்களில் உடனே 
மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு 
ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து 
தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய
 கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில்
 பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள்

மார்ச் 14, 2013


அமெரிக்க இராணுவ அத்துமீறல்களை விக்கிலீசுக்கு அளித்த வீரரின் வாக்குமூலம் வெளியீடு !!

விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்க ரகசியங்களை அளித்த இராணுவ வீரரின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய தகவல் அளித்தார்.
அமெரிக்க இராணுவம், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில்

2012 ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அருளால் ஆரம்பம் செய்கிறேன்.


வணங்கப்படும் பிரமிட் 


 இந்த தளத்தில் இதற்கு முன் பதிவிடப்பட்ட பதவில் 2012 ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்த்தோம்..பிரித்தானியாவின் இலக்கியம் வரலாறு போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களது மர்மமான விடயங்களை அரங்கேற்றினார்கள்.இன்று இந்த பதிவில் இறுதி விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.

பிப்ரவரி 21, 2013


சி.ஐ.ஏவின் தலைமை பதவிக்கு ஒபாமா முன்மொழிந்த ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவினார்!

வாஷிங்டன்:அமெரிக்க உளவு அமைப்பான செண்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஏஜன்சியின்(சி.ஐ.ஏ) தலைமை பதவிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996-1999 காலக்கட்டத்தில் சவூதி அரேபியாவின்

பிப்ரவரி 06, 2013


நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக
...ஆமீன். 

ன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து 
எதிர்க்கப்பட்டதின் 
வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு 
மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த 
மார்க்கம் இஸ்லாம். 

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் 
எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று
 நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை.
 ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர்
 செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு 
போடுவது ஒருவித அறியாமையே.