ஜூலை 26, 2011


சோமாலிய கடற் கொள்ளையர் அமெரிக்காவின் தத்துப் பிள்ளைகளா?

சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர் தினமும் ஒரு கப்பலை கடத்துவதும் கப்பம் கேட்பதும் மிகவும் சாதாரண விடயமாகும். இவர்க்ளை அடக்க அமெரிக்காவால் முடியவில்லை. கடற்கொள்ளையர் கூட்டத் தலைவர்கள் தங்களது கப்பப் பணத்தை நியுயோர்க் வங்கிகளிலேயே வைப்பிலிட்டுள்ளனர்.மற்றும் அமெரிக்க
 பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்துள்ளனர். கொள்ளை மூலம்
 கிடைத்த பணம் லைபீரயாவிலும் கொங்கோவிலும் மடகஸ்கரிலும் வைரக்கற்களாக கொள்வனவு செய்யப்பட்டு டுபாய் மற்றும் லண்டன் ரத்தினக்கல் கண்காட்ச்சிகளில் வைக்கப்பட்டு விற்பனை 
செய்யப்படுகின்றன. இவர்களது வலையமைப்பை இயக்குவது C.I.A.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மேற்படி வங்கிகளில் காணப்பட்ட பணம் மீளெடுக்கப்பட்டு கூகிள் ட்விட்டர்போன்ற சமூக வலை அமைப்புக்ளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 புரட்சி அமைப்பை சேர்ந்த சில நபர்கள் அமெரிக்காவுக்கு தொடராக பயணங்களை மேற்கொண்ள்ளனர். சோமாலிய கடற்கரையில் 30 எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டமையானது இவர்கள் ஆயுத பயிற்ச்சிக்காக சோமாலியா பயணித்தவர்களா எனும் கேள்விகளை எழுப்பியுள்ளது. எகிப்திய மக்கள் போராட்டத்திற்கான நிதி இதில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது. எகிப்திய போராட்டத்தில் அமெரிக்காவின் பாத்திரம் இதுவே.அல்ஜஸீரா எகிப்திய மக்கள் புரட்சியை தீவிரமாக ஆதரித்தமை
 சற்று ஆச்சரியமாகவே உள்ளது.

கடற்ள்ளையரிடம் இஸ்ரேலிய தயாரிப்பான டோரா தாக்குதல் படகு காணப்படுவது சில விடயங்களை எமக்கு தெளிவுபடுத்துகிறது. அதி நவீன செய்மதித் தொடர்பை தன்னகத்தே கொண்டுள்ள அமெரிகாவால் இவர்களை அழித்தொழிப்பது ஒன்றும் முடியாத காரியமல்ல. மத்தியதரைக் கடலையும் சோமாலியக் கடற்பரப்பையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் சுயஸ்கா
ல்வாயை இஸ்ரேலின்  கட்டுப்பாட்டில் கொண்டு வரவுமே நீண்ட கால நோக்குடன் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு மேற்படி நாடகம்
 அமெரிக்காவால் நடத்தப்படுகிறது.

சோமாலிய கடற்கொள்ளையரின் கப்பப் பணத்தை எகிப்திய புரட்சிக்கு செலவிட்டது வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் எழுதப்படவேண்டிய விடயமாகும்
You might also like:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக