மேற்குலகின் ஆதிக்கம் இலங்கையில் தளம்பல் நிலையை அடைவது ஏன்?? – கிருஷ்ணமூர்த்தி
ஒரு காலத்தில் ஐரோப்பியப் பொருட்களே இலங்கையில் அதிக புழக்கத்தில் இருந்தன. கெஸலி, பி.எஸ். ஏ, ஹம்பர், றலி போன்ற சைக்கிள்கள், ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், மொறிஸ், பேர்ஜோ, பென்ஸ் போன்ற வகையான கார்கள், மேர்ஸி பெர்குஸன், டேவிட் பிறவுண் ட்றக்ரர்கள், வெஸ்பா, பி. எஸ். ஏ, ட்ராம் போன்ற மோட்டார் சைக்கிள்கள், மொறிஸ், லெலண்ட் போன்ற லொறிகள், பிலிப்ஸ், குறுண்டிக் ரக வானொலிகள், றோமர், றேடோ போன்ற மணிக்கூடுகள் என்று இலங் கையின் சந்தைகளிலும் மக்களின் புழக்கத்தி லும் இருந்த பொருட்கள் இவை.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பாகீ மூன் நியமித்த நிபுணர் குழு போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென இலங்கையில் விசாரணை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர்கள் வேண்டுமானால் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லிபியா மீது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது லிபியா மக்களின் போராட்டத்தை ஆதரித்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள்,
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அடுத்த மாதம் அதிகாரப் பகிர்வு உள்ளடங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது.
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளின் போது நடுநிலையாளராக கடமையாற்றியவரும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வான்படை தனது நான்கில் ஒரு பங்கு வானோடிகளை இழக்க நேரிட்டது , இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக.
இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.




பொதுவாக நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர்.