டிசம்பர் 07, 2011

Price tag policy - ஸியோனிஸத்தின் இன்னொரு முகம்

 

 
ஸியோனிஸ யூத பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். நேற்றைய தினம் பலஸ்தீன மேற்குக்கரையில் அமைந்துள்ள யூதர்களால் அடிக்கடி குறி வைக்கப்படும் பிரரேசமான நப்லுஸ் (Nablus) நகரிற்கு நேர் தெற்கே அமைந்துள்ள புர்கீன்  (Brouqeen) எனும் எல்லையோர கிராமத்தினுள் உள்நுழைந்த ஸியோனிஸ குடியேற்றவாசிகள் மேற்படி பயங்கரவாதத்தை நிகழ்த்தியுள்ளனர். இதற்கும் ஸியோனிஸத்தின் பலஸ்தீனியர் மீதான தாக்குதல்களை நடத்திவிட்டு நியாயப்படுத்தும் பிறைஸ் டெக் கொள்கைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
புர்கீனில் அமைந்துள்ள மஸ்ஜித்துடனான பலஸ்தீன மக்களின் செயற்பாடுகளை கண்டு அச்சமடைந்த யூத கோழைகள் மேற்படி மஸ்ஜித்தின் வாயிற்கதவை உடைக்க முடியாமையால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றையும், உளவு இயந்திரம் ஒன்றையும் எரியூட்டியுள்ளனர். கூடவே மஸ்ஜித்தின் பிரதான கதவையும் டயர்கள் கொண்டு எரித்துள்ளனர். கடந்த நோன்பு மாதமான ரம்ழானிலும் யூத பயங்கரவாதிகள் மஸ்ஜித்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியிருந்தது ஞாபகம் இருக்கலாம். கடந்த செப்டம்பர் 8ம் திகதியும் இது போன்ற தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

'Price Tag'  கொள்கையின் ஓர் அங்கமே மேற்படி மஸ்ஜித் மீதான தாக்குதலாகும். யூத தேசம் பள்ளிவாயல்களை தாக்குவதன் ஊடாக முஸ்லிம்களை அச்சப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கிறது. குடியேற்றக்கார ஸியோனிஸ பயங்கரவாதிகளிற்கு எப்போதுமே டெல்அவிவின் ஆதரவு உண்டு. அவர்கள் இஷ்டம் போல பலஸ்தீனியர் மேல் அநியாயங்களை புரியலாம் . அந்த அநியாயங்கள் எல்லாமே இஸ்ரேலிய தேசத்திற்கு செய்யும் இராஜ தொண்டாகவே டெல் அவிவினால் கணிக்கப்படுகின்றன.

 Price tag policy (Hebrew: מדיניות תג מחיר) - யூத ஸியோனிஸ குடியேற்றக்காரர்களால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீனியர் மீதான பரவலான தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் தொடராக நிகழ்த்தும் ஒரு வேலைத்திட்டமே பிரைஸ் டக் பொலிசி எனப்படுகிறது. பலஸ்தீனர்களின் விநியோகத்தை தடைசெய்தல். வீதி மறிப்பு போராட்டங்களை செய்தல், பலஸ்தீன பெண்களை கண்ட இடங்களில் கேலி செய்தல், பாலியல் வசை பாடல், திடீர் திடீரென பலஸ்தீன பகுதியுனுள் நுழைந்து மஸ்ஜித்களை குறிவைத்து தீயூட்டல், அவர்களது பயிர் நிலங்களை நாசம் செய்தல், பற்ற வைத்தல், பாடசாலைகளின் கூரைகள் மீது கற்களை வீசுதல், எதிர்பாராத ரீதியில் அப்பாவி பலஸ்தீனர்கள் மீது கற்கள் போன்றவற்றை கொண்டு வீசியெறிந்து காயப்படுத்தல், பலஸ்தீனத்திற்கு பயணம் செல்லும் வெளிநாட்டு தலைவர்களிற்கு எதிராக வீதி எதிர்ப்பு போராட்டம் நிகழ்த்தல், மறைந்திருந்து இஸ்ரேலிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கற்களை வீசி அவர்களை பலஸ்தீனர்கள் செய்ததாக உலகிற்கு நம்பவைப்தன் ஊடாக ஸியோனிஸ இராணுவம் செய்யும் அன்றன்றாட மனித உரிமை மீறல்களிற்கான காரணங்களை உருவாக்கள் என இதன் செயற்பாடுகள் இன்னோரன்னவை.


“சின்பெட்” எனும் ஸியோனிஸ இஸ்ரேலிய அரசின் இரகசிய தாக்குதல் உளவமைப்பின் வழிகாட்டலில் இஸ்ரேலிய எல்லையோர குடியேற்றவாசிகளை பயிற்றுவித்து முஸ்லிம்கள் மீது காழ்ப்புணற்ச்சியை பற்றியெரியச் செய்யும் உளப்பாங்கினை அவர்களிற்கு கற்பித்து அவர்கள் மூலமாக இஸ்ரேலிய அரசிற்கு தேவையான சட்ட விரோத செயல்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்கிறது ஸியோனிஸம். மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் தம்மீது வருமானால் அதற்கு “யூத மக்களின் எழுச்சியின் விளைவு” என பாசாங்கு காட்டி நழுவிக்கொள்ளவே இந்த திட்டத்தை இஸ்ரேல் பின்கதவால் மேற்கொள்கிறது.

“மக்களே புலிகள். புலிகளே மக்கள்” எனும் பாசிஸவாதம் பேசிய விடுதலை(?) புலிகள் போன்றே “யூத பூர்வீக குடியிறுப்பாளர்களே இஸ்ரேலியர்” எனும் இன்னொரு பாசிஸவாதத்தை உலகிற்கு கூறுகிறது இஸ்ரேல். 

அப்படியென்றால் யஹ்யா அய்யாஷ் அறிமுகம் செய்த அற்புத தாக்குதல் முறைமைமையானது (ஷஹாதத் தாக்குதல்) “யூத இராணுவமே குடியேற்றக்காரர்கள். குடியேற்றக்காரர்களே யூத இராணுவம்” எனும் ஸியோனிஸ வாதத்தின் அடிப்படையில் தனது வெடிகுண்டு தாக்குதலிற்கு சரியான, உண்மையான, நீதியான உரிமைகளை மெய்ப்பிக்கின்றது.
ABU MASLAMA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக