செப்டம்பர் 27, 2011


வன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)

ஒரு காலத்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இஸ்ரேலின் தோற்றம் மாறுகின்றது. இராணுவத்தில் யூத மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. யூத மதகுருக்கள் தம்மை பின்பற்றும் மதப்பற்றாளருக்கு வன்முறையை நியாயப்படுத்தி போதிக்கின்றனர். அத்தோடு நில்லாது, மத குருக்களே போர்வீரர்களாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தில் கடமையாற்றுவது அதிகரித்து வருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை "இது கடவுளின் போர்". அன்பைப் போதிக்க வேண்டிய மதகுருமார், மனிதர்களைக் கொல்லும் கொடூர யுத்தத்தில் ஈடுபடும் முரண்நகை. "இது யூத மத குருமாரின் ஜிகாத்" என்று சமாதான ஆர்வலர்கள் பரிகசிக்கின்றனர். பி.பி.சி. தயாரித்த இந்த ஆவணப்படம் மதங்களின் இரத்தம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட சிலவற்றை வன்முறையாளரின் மதமாகவும், தமது மதம் அன்பை மட்டுமே போதிப்பதாகவும் அடிக்கடி பாசாங்கு செய்பவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம் 
Part 1

Part 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக