செப்டம்பர் 06, 2011


இஸ்ரேலின் உண்மை தோற்றம்

இந்த காணொளியை நாம் ஆழமாகவும் நிதானமாகவும் பார்க்க 
வேண்டும். இதன் ஒவ்வொரு வார்த்தைகளையும், ஸ்டில்
 பிரேம்களையும் கவனமாக நோக்க வேண்டும். எம் இதயம்
 என்ன சொல்கிறது? சொல்லாவிட்டால் நம் மூளைதான்
 என்ன சொல்கிறது?